இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என... Read more »

மந்திகை வைத்தியசாலையில் கட்டாகாலி நாய்களின் தொல்லை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.  இதனால் நோயாளிகள் மற்றும் சிறுவர்கள் பயத்துடன் இருக்க வேண்டியுள்ளது. இந்த கட்டாக்காலி நாய்களை ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அகற்றி நோயாளர்கள் பொதுமக்களின் பாதுகாப்பை வைத்தியசாலை... Read more »

மாட்டை பிடிக்க முற்பட்ட முதலை மடக்கி பிடிப்பு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பரிவுக்குற்பட்ட ஆக்காட்டிவெளி கிராமத்தில் உள்ள வீட்டு வளாகத்தின் பின் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் சுமார் 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை வீட்டின் உரிமையாளர் கிராம மக்களின்... Read more »

அடுத்த மாதம் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 20ஆம் திகதி மூடக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்த மாதம் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது... Read more »

மாகாணத்துக்குள்ளான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கு பாஸ் அனுமதி தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு... Read more »

விசேட விமானத்தில் புதிய இந்திய தூதுவர்!

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று விசேட விமானம் கொழும்பு வந்தடைந்துள்ளார். கொழும்பில் பணிகளை பொறுப்பேற்பதற்காக கோபால் பாக்லே இன்று மதியம், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர்,... Read more »

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியுடன் பேச்சு!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன், நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு, நடத்தியுள்ளார். அதிகாரபூர்வ ருவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன், இலங்கை ஜனாதிபதி... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை காப்பாற்றுங்கள் !

வடமராட்சி மக்களிற்கான மருத்துவ சேவையினை வழங்கிவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினை பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள நெல்லியடி வர்த்தக சங்கம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் என்பவை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்... Read more »

கட்டுப்பாட்டு விலை மீறல்; யாழில் 11 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்று (15) பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை... Read more »

இலங்கையில் ஜிகாத் காதல்

மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்தமை கண்டறியப்பட்டுள்ளதோடு 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் பிரதேச... Read more »