கிளிநொச்சி வர்த்தகர்களுக்காக 100 மில்லியன் பெற்றுக்கொடுத்தார் விஜயகலா மகேஸ்வரன்

கிளிநொச்சி எரிந்தபோது ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற நிலையில் போலித் தமிழ் தேசியம் பேசுவோர் வாய் பொத்தி நிண்றபோது பல போலி தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறித்து அல்லது அவர் தம் உழைப்பு... Read more »

யாழ் இளவாளையில் சிக்கியது 10kg கஞ்சா

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  இன்று காலை செவ்வாய்க்கிழமை(17) வீடொன்றில் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது இணையத்துக்கு தெரிவித்தார். இக்கஞ்சாவினை வீட்டில் உடமையாக வைத்திருந்ததாக 48 வயதுடைய விபுலானந்தா... Read more »

யாழ்.குடாநாட்டில் மட்டும் 36 லட்சத்து 50 ஆயிரத்து 920 லீற்றர் மதுபானங்கள்

2014ம் ஆண்டினை விடவும் 2015ம் ஆண்டில் யாழ்.குடாநாட்டில் மட்டும் 36 லட்சத்து 50 ஆயிரத்து 920 லீற்றர் மதுபானங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சற்றுக் குறைந்திருந்த மதுபான விற்பனை 2015ம் ஆண்டில்... Read more »

யாழ்.குடாநாட்டில் மட்டும் 55 பாடசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன…….

யாழ்.குடாநாட்டில் மட்டும் 55 பாடசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக மாகாண கல்வித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ். குடாநாட்டில் உள்ள 05 கல்வி வலயங்களிலும் மொத்தமாக 503 பாடசாலைகள் உள்ளது. இருப்பினும் இன்றுவரைக்கும் 448 பாடசாலைகளே இயங்குகின்றன.இதன் பிரகாரம்... Read more »

யாழ் நீதிமன்றவளாகத்துக்கு பலத்தபாதுகாப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீதான வழக்கு கடந்த ஒருவருடமாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளநிலையில் யாழ்... Read more »

வித்தியா கொலை வழக்கில் சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று யாழ் மேல் நீதிமன்றில்

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று (புதன்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியலில்... Read more »

கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சட்டத்தரணி சோ.தேவராஜா…….

 கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி..

இன்றைய சுதந்திர கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.இலங்கையின் 68 வது சுதந்திர தினம் இன்றுநாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது குறிப்பாக அரச திணைக்களங்கள் அரச அலுவலகங்களில் காலை 9.00 -மணிக்கு தேசிய... Read more »

தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களுக்கும் மாவை சேனா­தி­ரா­ஜா­வுக்­கி­டையில் சந்­திப்பு

தமிழ்மக்கள்பேர­வையின் உறுப்பினர்களுக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ரா­ஜா­வுக்­கு­மி­டையில் சந்­திப்­பொன்று நடை­பெற்­றுள்­ளது.நேற்று முன்­தினம் இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைக்­ கா­ரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற இச்­சந்­திப்பு குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது,தமிழ் மக்கள் பேர­வையின் இணை... Read more »

முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல யாழ் நீதி மன்றத்தில் ஆஜர்

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல யாழ் நுதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.2011 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து மக்கள் விடுதலை முண்ணணி ஆதரவாளர்கள் லலித், குகன் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில்.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தனியார்... Read more »