18 வயது யுவதிக்கு முன்னாள் காதலன் செய்த கொடுமை!

காலி, வது­ரம்ப பிர­தே­சத்­தி­லுள்ள தேயிலை தோட்டம் ஒன்­றி­லி­லி­ருந்து வன்­பு­ணர்வின் பின் கொலை செய்­யப்­பட்­ட­தாக சந்தேகிக்கப்படும் 18 வயது யுவதி ஒரு­வரின் சட­லத்­தை பொலிஸார் மீட்டுள்­ளனர். மேற்­படி யுவதி தனது 16 வயதில் இளைஞர் ஒரு­வ­ருடன் காதல் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி வந்­தி­ருந்த... Read more »

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் காலி – தங்கொட்டுவ பிரதேசத்தின் செங்கல் தொழிற்சாலை தொழிலாளர்கள் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த 13 வயதான... Read more »

மலையகத்தில் 168 எயிட்ஸ் நோயாளர்கள்

பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 168 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் இயக்­குநர் வைத்தியர்.சிசிர லிய­னகே தெரி­வித்­துள்ளார். பெருந்­தோட்டப் பகுதிகளில் எயிட்ஸ் நோய் பரவி வரும் அபாயம் அவதானிக்கப்­பட்­டுள்­ளது. இதற்கமைய இது­வ­ரை 168... Read more »

வேறு நாடுகளின் கடற்படைத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் ஏனைய நாடுகளின் கடற்படைத் தளங்கள் அமைக்க இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஆரம்பமான, சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “வரலாற்று... Read more »

கூட்டு ஒப்பந்தமா…? கூத்து ஒப்பந்தமா…?

பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே... Read more »

´WT1190F´ வானில் வெடித்து சிதறியிருக்கலாம்!

இலங்கை கடற்பரப்பில் இன்று (13) விழும் என எதிர்வு கூறப்பட்ட ´WT1190F´ என்ற மர்மப்பொருள், பூமியை வந்தடைய முன்னர் வளிமண்டலத்திலேயே, வெடித்து சிதறியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்னவிடம் வினவியபோது... Read more »

ஊவா மாகாணசபை தமிழ் மொழி ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பல்

ஊவா மாகாணசபை அரசாங்க சேவையில் வெற்றிடமாகவுள்ள தமிழ் மொழி ஆசிரிய வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வியமைச்சர் வடிவேல் சுரேஸ் இந்த தகவலை வெளியிட்டார். இதன்படி, எதிர்வரும் 6... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா?

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், ‘தாசல்ட் ஏவியேஷன்’ நிறுவனம், ரபாலே ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நவீன 126 போர் விமானங்களை வாங்க, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, விமான... Read more »