சற்று முன்னர் கேகாலையில் நடந்த விபரீதம்!….

கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண் ஒருவர் அவரது கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றுக்காக கேகாலை மேல் நீதிமன்றுக்கு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more »

பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகரின் இறுதி ஊர்வலம்

வவுனியா மற்றும் வடமாகானத்தில் நீண்ட சேவை அனுபவம் உடைய பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கணபதிப்பிள்ளை வடிவேலு அவர்களின் இறுதி கிரியைகள் வவுனியாவில் பூரண பொலிஸ் மரியாதையுடன் நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இவர் இறுதி... Read more »

பிரதேச செயலரருக்கு தண்ணி காட்டிய அரசியல் வாதி…..

நிவாரணப் பொருள் விநியோகத்திற்கு பொருளை விநியோகிக்குமாறி கூறி பிரதேச செயலாளருக்கே போலிக் காசோலை ஒன்றினை வழங்கி ஏமாற்றினார் குடாநாட்டின் உண்ணாவிரத அரசியல்வாதி ஒருவர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் யுத்த நிறைவின் பின்னர் குடாநாட்ல் உலாவரும்... Read more »

ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் அதிருப்தி

ஹோமாகம சம்பவத்தின் போதும் மற்றும் அம்பிலிபிடிய சம்பவத்தின் போதும் ஊடகங்கள் இரண்டு விதமாக நடந்துகொண்டதாக பிரமர் ரணில் விக்ரமசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். அம்பிலிபிடிய சம்பவத்தின் போது நீதிமன்றத்தின் பக்கம் எடுத்து செயற்பட்ட ஊடகங்கள், ஹோமாகம சம்பவத்தின் போது நீதிமன்றத்தின் பக்கம்... Read more »

சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவலைப்புகளுக்கு விசேட புலனாய்வு பிரிவு

சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவலைப்புகளுக்கான விசேட புலனாய்வு பிரிவினை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கினார். சட்டவிரோத போதைப்பொருள்கள் தொடர்பாக கடந்த வருடம் பல சுற்றிவலைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைகள் குறையவில்லை என புள்ளிவிபரங்களின்... Read more »

இலங்கையின் பிரபலப் பாடகர் யுவதியுடன் சிக்கினார்

“சுது அரலிய மல” என்ற பாடல் மூலம் பிரபலமடைந்த சிங்கள பாடகர் அஜித் முத்துகுமாரன, பாடகி கே. சுஜீவாவை திருமணம் செய்து கொண்ட செய்தியை கடந்தகாலத்தில் கேட்க முடிந்தது. இந்த செய்தியின் சூட்டுடன் அஜித் முத்துகுமாரன, யுவதி ஒருவருடன் ஒன்றாக... Read more »

விசேட புலனாய்வு பிரிவு

சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவலைப்புகளுக்கான விசேட புலனாய்வு பிரிவினை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கினார். சட்டவிரோத போதைப்பொருள்கள் தொடர்பாக கடந்த வருடம் பல சுற்றிவலைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைகள் குறையவில்லை என புள்ளிவிபரங்களின்... Read more »

ஐ.எஸ் இல் இணைந்து கொண்ட இலங்கையர்கள் கண்டுபிடிப்பு

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பைப் பேணுவோர் பற்றிய விபரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி,இலங்கையிலிருந்து அந்த அமைப்பில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.இவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர்... Read more »

இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது

கிரித்தலே ராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று செவ்வாய்கிழமை இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது. இலங்கை ராணுவ வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை... Read more »

சாராயத்திற்கு காசு கேட்டு வாலிபரை வறுதெடுத்த பொலிஸ்

தனியார் பேருந்துகளுக்கு இருக்கை ஓதுக்கீடு செய்யும் இளைஞர் ஒருவரை சாராயத்துக்கு காசு பேருந்து கேட்டு மிரட்டிய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணம் கொடுக்க மறுத்ததால் அவரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் யாழ்.நகர் தனியார் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்றது. பேருந்து... Read more »