சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே... Read more »

சுமந்திரன் கூட்டமைப்பு தரப்பா? அரசாங்கத் தரப்பா?? சந்தேகத்தை கிளப்பும் சந்திப்புக்கள்

இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இரண்டு தடவை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக்... Read more »

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பு

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை... Read more »

சுமந்திரன் கள்ள நாடகம் ஆரம்பம்

சுமந்திரன் பயணிக்கும் வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு செருப்படி விளாத குறையாக மக்கள் நாக்கை பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்டு வருகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் மக்களிடம் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதனை அவர் நன்றாக உணர்ந்துவிட்டார். இது ஊரில் உள்ள... Read more »

கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரன் – சங்கரி

தமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், அவரின் பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுகின்றது.கடந்த காலத்தில், வேலைவெட்டி இல்லாத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தை... Read more »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா?

இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத்... Read more »

யாழ்ப்பாணத்தாருக்கு காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்!- அன்றே சொன்னார் யோகர் சுவாமி

‘முதலமைச்சரை நீக்க வேண்டுமென்ற கருத்து சுமந்திரனின் கருத்தாக இருக்கலாம். ஆனால் அதுவே கட்சியின் முடிவாக இருக்காது. இந் நிலையில் சுமந்திரனின் கருத்துக் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆகவே இதனை யாரும் விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை’ இவ்வாறு கூறியிருக்கின்றார் தமிழரசுக்... Read more »

சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்கிறார் சங்கரி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செயகின்றன. சமீபகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின் நிரந்தர தீர்விற்கும் வழி கிடைக்குமா என்பது... Read more »

“தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாளத்­துக்கு ஆடும் அர­சாங்கம்”

நாட்டின் நீதித்­து­றை­யையும் சட்­டத்­தையும் மீறி செயற்­ப­டு­மாறு வலி­யு­றுத்தி தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பு வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் போராட்டம் நடத்­து­கின்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாளத்­துக்கு அர­சாங்கம் ஆடி வரு­கின்­றது என்று மஹிந்த அணியின் முக்­கி­யஸ்­தரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான... Read more »

சுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து ?-ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியே

இன்று மாலை 7 மணியளவில் அவுஸ்திரேலியத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சியின் அவுஸ்திரேலியக் கிளை இணைந்து நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக்... Read more »