சினைப்பர் அணியின் முன்னாள் சிப்பாய் மாலைதீவில் கைது!

சிறிலங்கா இராணுவத்தில் சினைப்பர் தாக்குதல் அணியில் இருந்த, முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவில் உள்ள ஹிபிஹாட்டூ தீவில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், துப்பாக்கிகள், குறிபார்த்துச் சுடும்... Read more »