யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நான் தீர்வுகாண்பேன்…புதுக்குடியிருப்பில் ஐனாதிபதி தெரிவித்தார்.

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகள் உள்ளிட்ட இளைஞர், யுவதிகள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகாண்பேன். இந்தப் பிரச் சினைகள் எனது மனதில் பதிந்துள்ளன என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.நாட்டில் ஏனைய... Read more »

தாய்நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகும் இவ்வேளையில் என்னைச் சந்திக்கும் ஊடகவியலாளர் உள்ளிட்ட பெரும்பாலானோர் எதிர்வரும் ஐந்தாண்டுகளின் பின்னர் என்ன செய்யப் போகின்றீர்கள் என தன்னிடம் வினவுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெவ்வேறு நபர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காது நம்... Read more »

கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு பிரிவுனர்களுக்கு மஹிந்த தரப்பு சம்பளம் வழங்கத் தீர்மானம்

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த தரப்பு சம்பளம் வழங்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இவ்வாறு கைது... Read more »

ஜனாதிபதி எழுப்பியுள்ள யதார்த்தமான கேள்வி

கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களை கடந்த அரசாங்கம் விடுவித்து அவர்களுக்கு பதவிகளை கொடுக்க முடியுமாயின் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனது அரசாங்கம் பிணை வழங்குவதில் என்ன தவறு? என்று ஜனாதிபதி நியாயமான கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார். தமிழ் அரசியல் கைதிகளின்... Read more »

ஜனாதிபதியின் மீலாத் தின வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் தமது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களும் பேருவகையுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... Read more »

இரத்தினக்கல் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

இலங்கை இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் கனிமத்தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான ஒரு கலந்துரையால் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் கனிமத் தொழிலாளர்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இரத்தினக்கல் அகழ்வின்போது இரத்தினக்கற்களை... Read more »

அபிவிருத்தி அடைந்த நாடுகள் பூகோள பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது

வரலாற்று ரீதியான பொறுப்பினை கருத்திற் கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் பூகோள ரீதியான பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுவான கடமைகள் தொடர்பான எண்ணக்கருவினை பின்பற்றும் தேவை... Read more »

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் விசேட நத்தார் நிகழ்வு

இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு விசேட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முந்தினம் (22) பிற்பகல் கலந்துகொண்டார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

மகாவலி பிரதீபா கலை விழா ஜனாதிபதி தலைமையில்

மகாவலி பிரதீபா கலை விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று முந்தினம் (22) பிற்பகல் தாமரைத் தடாகம் கலையரங்கில் நடைபெற்றது. மகாவலி வலயங்களில் வதியும் மகாவலி பிள்ளைகளின் கலைத் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்... Read more »

சாரணர் சங்கத்தின் புதிய தலைமைச் செயலக கட்டிடம் திறந்து வைப்பு!

இலங்கை சாரணர் சங்கத்தின் புதிய தலைமையகக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(22) சாரணர் சங்கத்தின் தலைவர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு சிற்றம்பலம் காடினர் மாவத்தையில் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்ட... Read more »