கிளிநொச்சியில் 15 வயது சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை!

கிளிநொச்சியில் 15 வயதுடைய மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்த விபரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி என்பவரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார். தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து... Read more »

கிளிநொச்சியில் ஆணின் எலும்புக்கூடு!

கிளிநொச்சி – உருத்திரபுரம் சிவன் கோவில் காட்டுப் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீவில் காட்டுப் பகுதிக்கு இன்று சென்றவர்கள் மனித எலும்புக்கூட்டை கண்டு, பொலிசாருக்குத் தகவல் அளித்தனர். இதனை அடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு எலும்புக்கூட்டை மீட்டு... Read more »

கிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது இந்தநிலையில் குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல்... Read more »

மாங்குளம் பொலிசால் 9மாதங்களில் 2826150 ரூபா வருமானம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்ப்பட்ட மாங்குளம் பொலிஸ் பிரிவில் கடந்த 9 மாதங்களில் தவறிழைத்த சாரதிகளிடம் அறவிடப்பட்ட தண்டப்பணத்தினுடாக 2826150ரூபா அரசிற்கு வருமானமாக கிடைத்துள்ளதாக மாங்குளம் பொலிஸ்நிலைய வீதிப்போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…….. கடந்தவருடத்தைவிட இவ்வருடம் வீதிவிபத்துக்கள்... Read more »

காணாமற்போன கிளிநொச்சி வர்த்தகர் பொலிஸில் சரண்

கிளிநொச்சியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் கி.ரதீஸ் என்ற வர்த்தகர் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் போயி ருந்தார். குறித்த வர்த்தகர்... Read more »

4 லட்சம் பெறுமதியான மரகுற்றிகள் பிடிபட்டன

கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, 4 லட்சம் ரூபா பெறுமதியான மர ற்றிகள் கைப்பற்றப்பட்டன. கிளிநொச்சி பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெலிக்கன்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த... Read more »

கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் கொள்ளை

கிளிநொச்சி – முழங்காவில் – பல்லவராயன் – கட்டுசோலை பகுதியிலுள்ள வீட்டுக்குள் இன்று அதிகாலை சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று, கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோரை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளைக்குழு... Read more »

ஒட்டுசுட்டானில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மக்களின் வீட்டித்திட்ட தேவைகளுக்காக கல்லு ஏற்றவரும் தமக்கு கல்லுத்தராது கம்பனிகளுக்கு கல்லுவழங்குவதாக தெரிவித்து வாகண சாரதிகள் கல்லு அகழ்வில் ஈடுபட்டுள்ள கம்பனிக்கு எதிராக இன்று(15) காலை நடாத்திய வீதிமறியல் போராட்டத்தால்ஒட்டுசுட்டான் பகுதியில் பதற்றம் நிலவியது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது…. இன்று... Read more »

24 போத்தல் கசிப்புடன் 16 வயது மாணவன் கைது

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவனை சான்றுபெற்ற பாடசாலையில் தங்கவைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 24 போத்தல் கசிப்பினை உடைமையில் வைத்திருந்த... Read more »

கிளிநொச்சியில் மாடுகளை இலக்குவைக்கும் திருட்டுக்கும்பல்

கிளிநொச்சியின் பல இடங்களில் மாடுகளை இலக்குவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விஸ்வமடு அம்பாள் குளம்பகுதிகளில் மாடுகளை திருடி அவற்றை இறைச்சியாக்கி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது . நேற்று 12.10.2016 அதிகாலை அம்பாள்குளம் காட்டுப்பதியில் திருடப்பட்ட பசு மாடோன்றினை... Read more »