மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் கள்ள காதலியுடன் பிடிபட்ட கணவன்

மனைவி வீட்டில் இருந்து சென்ற பின்னர், கள்ளக் காதலியுடன் வீட்டில் இருந்த போது, மனைவியின் தம்பியிடம் பிடிபட்ட கணவன் பற்றிய சம்பவம் ஒன்று குருணாகல், பொல்கஹாவல பிரதேசத்தில் நடந்துள்ளது. தாய் சுகவீனமுற்று குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தாயுடன் தங்கியிருக்க... Read more »

சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை

சென்னையைச் சேர்ந்த சிற்பி (ஸ்தபதி) ஒருவர் வடிவமைத்து ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரம்பொடகல மகாவிகாரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புத்தர் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

‘அல்கன்சா’ பெண்கள் படை: திடுக் தகவல்

ரக்கா: ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வௌியாகி உள்ளது. ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற பயங்கரவாத... Read more »

சென்னை பாலப்பணிகள் விரைவில் முடியும்

சென்னை : சென்னை வியாசர்பாடி, மூலக்கடை பகுதியில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் விரைவில் முடிவடையும் என பெரம்பலூர் எம்.எல்.ஏ., சவுந்தராஜனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். மேலும் 2 பாலங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், அப்பணிகள்... Read more »