மூத்த மகனுக்கு ஏற்பட்ட சதி இளைய மகனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது : குணரத்னத்தின் தாயார்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்திருந்த தனது மகன் பிரேம்குமார் குணரத்னத்திற்கு; இலங்கையில் குடியுரிமை வழங்கி அவருடைய உரிமைகளை வழங்குங்கள். எனது மூத்த மகனுக்கு ஏற்பட்ட சதி இளைய மகனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கூறி அவரது தயார் ராஜமனி குணரத்னம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு... Read more »

தெனியாய ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் திருட்டு…!!

தெனியாய ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலய பூசகர் இன்று காலை ஆலயத்தை திறந்த போதே ஆலயத்தில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. ஆலயத்தின் கூரையை பிரித்துக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள், வள்ளி தெய்வானை கழுத்திலிருந்த ஏழு தாலியையும், தங்க... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

சொல்வது சுலபம், செய்வது கடினம்-கார்கே

புதுடில்லி: லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம், மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது, ‘பா.ஜ., மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, ரயில்வே பட்ஜெட்டில் காப்பாற்றவில்லை. பொது பட்ஜெட்டில் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம். பொதுவாக, சொல்வது சுலபம்.... Read more »

பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்-ஜெட்லி

புதுடில்லி: நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில், ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையில், இந்திய பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறைக்கு கடனை விட்டு செல்ல முடியாது. 8 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை... Read more »