அடுத்த மாதம் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 20ஆம் திகதி மூடக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்த மாதம் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது... Read more »

ஜனாதிபதி கோட்டாபயவின் இந்தியா விஜயம் பற்றிய சில முக்கிய கருத்துக்கள்

srilanka ,01.02..2019:COLOMBO/strong> ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தனது இந்திய விஜயம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ facebookதளத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், தனது... Read more »

போதைப்பொருட்கள் கண்டறிவதற்காக இரண்டு ரோபோக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு வந்தால் அவற்றை கண்டறிவதற்கான இரண்டு ரோபோ இயந்திரத்தை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. சுமார் 16 கோடி பெறுமதியான இரண்டு ரோபோக்களை சீன அரசாங்கத்தால் பொலிஸ் போதைப்பொருட்கள் தடுப்புபிரிவிற்கு... Read more »

கொழும்பில் காணாமல்போன காரைதீவு குடும்பஸ்தரின் சடலம் நேற்று பாழடைந்த கிணற்றில் மீட்பு!

கொழும்பில் கடந்த 3தினங்களாகக் காணாமல்போயிருந்த காரைதீவு இளம் குடுபஸ்தரின் சடலம் நேற்று நான்காவதுதினம் திங்கட்கிழமை பகல் மொறட்டுவியிலுள்ள பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலத்தை மீட்ட மொறட்டுவ பொலிசார் மேலதிக பரிசோதனை மற்றும் விசாரணைக்காக மொறட்டுவ வைத்தியசாலையில் வைத்துள்ளனர். அவர்... Read more »

கொட்டாஞ்சேனையில் காணாமல்போன இரு தமிழர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின

கொட்டாஞ்ச்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி தமது வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணிக்கும் போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு தமிழர்கள் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்டவர்களின் தொலைபேசியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே... Read more »

“கொழும்பு கொட்டை” இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழ்!

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் தமிழ் அதிக அளவிலும், ஏனைய நாடுகளில்... Read more »

எயிட்ஸ் நோயுடன் வெள்ளவத்தை விபச்சார நிலையத்தில் சிக்கிய தாய்லாந்து பெண்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றவிளைப்பின் போது அடையாளம் காணப்பட்ட விபசார விடுதியிலிருந்த இரண்டு தாய்லாந்து பெண்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த... Read more »

வீதியோர நாய்களை கட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

வளர்ப்பு நாய்­களை பதி­வு­செய்யும் கட்­டளைச் சட்டம் மற்றும் நீர் வெறுப்­புநோய் தொடர்­பான கட்­டளைச் சட்டம் திருத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ள­தாக அமைச்­சரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் அமைச்சர்... Read more »

விபச்சார விடுதி முற்றுகை;ஐவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது குறித்த விடுதியை நடாத்திச் சென்ற முகாமையாளரையும் நான்கு பெண்களையும் கல்கிஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள், ரத்மலானை,... Read more »

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை! மூவர் கைது

வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த மூன்று பெண்களையும் கைது செய்திருப்பதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22,24 மற்றும் 29... Read more »