முன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 04 பேரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் உட்பட 03 பெண்களும் ஆண் ஒருவரும்... Read more »

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச... Read more »

பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா!

பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார். 05.09.2014 பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது... Read more »

ஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை …?.?அதிர வைத்த ஐ..நா தூதுவர்

Read more »

பின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன? விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்!

சிங்கள அரசு இன அழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல... Read more »

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் திரண்டது ஊடக சமூகம்

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் இன்று (புதன்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக குறித்த போராட்டம் இடம்பெற்றது. யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில்... Read more »

இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு

இலங்கையின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களத்தின் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியுடன்... Read more »

பௌத்தமதத்துக்கு முன்னுரிமை வழங்க, அனைத்துக் கட்சிகளும் இணக்கம் – ஸ்ரீலங்கா பிரதமர், ரணில் விக்ரமசிங்க

புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் சரத்துக்களில் மாற்றமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ வெஹரகொடல்ல சேதவத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,... Read more »

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை : 125 இலங்­கையர் இன்­டர்­போ­லினால் கைது.!

கொலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை, பாரிய மோச­டிகள் தொடர்­பாக 125 இலங்­கை­யர்­களைக் கைது செய்ய சர்­வ­தேச இன்­டர்போல் பொலிஸார் சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளனர். இன்­டர்போல் பொலி­ஸாரின் புதிய அறிக்­கையில் இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 125 பேரில் 118 பேருக்கு எதி­ராக வழக்கு... Read more »

இலங்கையில் கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு

நடப்பாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியினை ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் அந்த காலப்பகுதியில் பிரதான குற்றங்களில் அதிகமாக பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.... Read more »