புதையலுக்கான மனைவி, பிள்ளைகள் நரபலி! – குடும்பத் தலைவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை, கன்னியா கிளிக்குஞ்சு மலைப் பகுதியில், தனது, மனைவி ராஜலக்‌ஷ்மனன் நித்தியா (வயது 32), மகள்களான காயத்திரி (வயது 10), சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்துள்ள சந்தேகநபர், புதையலுக்காக அவர்களை நரபலி கொடுத்ததாக பொலிஸாரிடம் பரபரப்பான... Read more »

திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றல்

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் கடற்கரை பிரதேசங்களில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்ளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலாவெளி வேலூர் பகுதியில் அமைந்த ஹோட்டல்; கோபாலபுறத்தில் உள்ள மற்றுமொரு ஹோட்டல் இ குச்சவெளி ஜாயா நகரில் மீனவர் ஒருவரின்... Read more »

பிரதேசத்தையே சோகத்துக்கு உள்ளாக்கிய சிறுவனின் மரணம் நடந்தது என்ன? அவிழாத முடிச்சுக்கள்.

சம்பூர் பகு­தி­யையே சோகத்­துக்­குள்­ளாக்­கி­யுள்ள ஆறு வயதுப் பால­க­னான குகதாஸ் தரு­ஷனின் மர­ணத்தின் மர்­மத்தை மருத்­துவ அறிக்­கைகள் மூலமோ அல்­லது விசா­ரணை அறிக்­கைகள் மூலமோ முழுமையாக கண்டு பிடிக்­கப்­பட முடி­யாத நிலையில் பல்­வேறு சந்­தே­கங்கள், ஊகங்கள் எழுந்­துள்­ளன. இதே­வேளை சிறு­வனின் மரணம்... Read more »

பாலத்தடிச்சேனை காணி 31 வருடங்களின் பின் தமிழ் மக்களின் மக்களிடம் கையளிப்பு

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலத்தடிச்சேனை பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த தமிழ் மக்களின் காணி 31 வருடங்களின் பின் இன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் பாலத்தடிச்சேனை மக்களின் காணி நேற்றுவரை இலங்கை... Read more »

திருக்கோணேஸ்வர கட்டுமானப் பணிகளுக்கு தடை

இலங்கையில் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் இடம்பெற்றுவரும் கட்டுமான பணிகளுக்கு தொல் பொருள் ஆய்வுத் தினைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய உள் வீதியில் தேர் வலம் வருவதற்காக ஒன்பது தூண்கள் எழுப்பப்பட்டு கூரை அமைப்பதற்கும்... Read more »

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்ட செயலகம் வருகை

நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதற்தடவையாக திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அண்மையில் (17) விஜயம் மேற்கொண்டார்கள். மூதூர் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட என்.எம்.முஸாஹிர் சேருவல தொகுதியிலிருந்து... Read more »

திருமலையில் இலங்கை வங்கி பிரதேச கடன் மையம் திறந்து வைப்பு!

இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பிரதேச கடன் மையமொன்று அண்மையில் (18) திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளர் (Retail Bank) சந்திராணி ஜயரத்ன கலந்து சிறப்பித்தார். இலங்கையில் 9 ஆவது... Read more »

திருகோணமலை மாவட்ட போசாக்கு அபிவருத்தி கூட்டம்

திருகோணமலை மாவட்ட போசாக்கு அபிவிருத்தி குழுக்கூட்டம் அண்மையில் (18) காலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. போசாக்கு விருத்திக்கு பல மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் வருடாந்தம் ஒதுக்கீடு செய்வதாகவும் பொருத்தமாக மக்கள் கூட்டத்தினரிற்கு... Read more »

சட்ட விரோத புதையல் தோண்டல் : நால்வருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம்

திருகோணமலை திரியாய பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்குறிய பகுதிக்குள் நுழைந்தமை மற்றும் அனுமதியின்றி புதையல் தோண்டிய நால்வருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம் விதித்து திருகோணமலை நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தண்டப் பணத்தொகையினை செலுத்தத் தவறினால் ஆறு... Read more »

திருமலை கந்தளாய் பாடசாலை மாணவ – மாணவியர் விடுதிகளில் உல்லாசம்…

கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள்,மற்றும் ஹோட்டல்களில் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை நேரங்களிலும் கந்தளாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குச் செல்வதாக பெற்றோர்களிடம் கூறி விட்டு... Read more »