பாவா ஆதம் மலை பெயர் நீக்கம்

பாவா ஆதம் மலை என ஆங்கிலத்தில் (Adam’s Peak) பெயரிடப்பட்ட பெயர் கற் பலகை மீது காணப்பட்ட எழுத்துகள் ஒரு சில தீய எண்ணம் கொண்டவர்களால் மை தடவி மறைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிங்களத்தில் ‘ஶ்ரீ பாத’ தமிழில்... Read more »

பணத்திற்கு ஏமாந்து சிறுநீரகத்தை இழந்த தொழிலாளி

தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் இராமசாமி மகேந்திரன் வயது 53 என்ற நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன் தனது சிறுநீரகத்தை அருகில் உள்ள தோட்டமான ட்ரூப் தோட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். ஒன்றரை இலட்சம் ரூபா சன்மானமாக... Read more »

மலையகத்தில் 168 எயிட்ஸ் நோயாளர்கள்

பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 168 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் இயக்­குநர் வைத்தியர்.சிசிர லிய­னகே தெரி­வித்­துள்ளார். பெருந்­தோட்டப் பகுதிகளில் எயிட்ஸ் நோய் பரவி வரும் அபாயம் அவதானிக்கப்­பட்­டுள்­ளது. இதற்கமைய இது­வ­ரை 168... Read more »

மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்

“எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர்... Read more »

மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப் பகிர்வு அலகு அவசியம்! வலியுறுத்துகிறது மலையக மக்கள் முன்னணி!!

தேசிய இனப்பிரச்சினைக்குக் கூடிய விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும், அரசியல் தீர்வு பொறிமுறை உருவாக்கப்படும்போது அதில் மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப்பகிர்வு அலகு அவசியம் என்றும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித... Read more »

‘அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஏமாற்றிவிட்டன’

இலங்கையில் தங்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் தீபாவளி முற்பண அதிகரிப்பு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்பாட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டுவரும் மலையகத் தோட்ட தொழிலாளர்கள் இம்முறை தீபாவளியை துக்க தினமாக அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே தொழிற்சங்கங்களினால் அறிவிக்கப்பட்ட... Read more »

ரொசல்ல அயிட்ரி தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

ரொசல்ல அயிட்ரி தோட்டத்தில் 1974 ஆம் ஆண்டு கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட கோவில் காணியை (டீ காடன்) என்ற நிறுவனத்தின் அதிகாரி தன்வசப்படுத்தி பராமரித்து கொண்டு வருவதாகவும் அதனால் அந்த காணியை அவரிடம் இருந்து கோவிலுக்காக பெற்று தரும்படி குறித்த கோவில்... Read more »

“குளவி கொட்டுக்கு இழக்கான 7 பேர் வைத்தியசாலையில்”

நோவூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ, எல்பட மேல்பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 7பெண் தொழிலாளர்கள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் ஒருவர் கர்ப்பிணி தாய் எனவும் வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.... Read more »

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 47,000 வீடுகள்: மோடி

இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா சார்பில் அடுத்த கட்டமாக 47,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைத்து குடிமக்களும் சமவளர்ச்சி அடையவும், சமமரியாதை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக... Read more »

‘மலையகத் தலைவர்களை டில்லி வருமாறு மோடி அழைப்பு’

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அப்பகுதி தலைவர்களை டில்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைகான இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இந்தியப் பிரதமர் கொழும்பு மற்றும் வடபகுதிக்கு மட்டுமே சென்றிருந்தார். நாட்டின் கிழக்கு... Read more »