பஸ் விபத்து – பாடசாலை மாணவர்கள; உட்டப 72 பேர் காயம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று தலவாக்கலை –... Read more »

கால் நீட்டி நித்திரைக்கொள்ள முடியாத நிலையில் மலையக மக்களின் வாழ்க்கை

மலையகத்தில் கடந்த காலங்களில் பத்துக்கும் அதிகமான தீ விபத்துக்கள் தொழிலாளர்கள் வாழும் லயன் தொடர் குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்துக்கள் பொதுவாக மின்சாரம் ஒழுங்கீனம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களில் பதியப்பட்டுள்ளது. இந்தவகையில் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீ விபத்து

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன்... Read more »

மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்

“எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர்... Read more »

மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப் பகிர்வு அலகு அவசியம்! வலியுறுத்துகிறது மலையக மக்கள் முன்னணி!!

தேசிய இனப்பிரச்சினைக்குக் கூடிய விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும், அரசியல் தீர்வு பொறிமுறை உருவாக்கப்படும்போது அதில் மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப்பகிர்வு அலகு அவசியம் என்றும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித... Read more »

தேயிலை கொழுந்து பறிப்பில் கின்னஸ் சாதனை படைக்கப் போகிறது இலங்கை!

தேயிலை கொழுந்து பறிப்பு விடயத்தில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்க இலங்கை தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுலா சபை, ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ், சிலோன் டீ இணைந்து ஆசிய பசிபிக் உள் பயண பங்காளிகள் (Asia Pacific Onboard Travel (APOT)... Read more »

இலங்கை தேயிலை மேம்பாட்டு வேலைத்திட்டம்

இலங்கையின் தேயிலையை வெளிநாடுகளில் பிரபல்யப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக 4 பில்லியன் ரூபாய் செலவிலான பிரபல்யப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேயிலைத்துறை சார்ந்த தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை... Read more »

இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 47,000 வீடுகள்: மோடி

இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா சார்பில் அடுத்த கட்டமாக 47,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைத்து குடிமக்களும் சமவளர்ச்சி அடையவும், சமமரியாதை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக... Read more »

பங்கரகம்மன முஸ்லிம் கிராம பாதை

மஹியங்கனை பங்கரகம்மன முஸ்லிம் கிராமத்தினூடாக பதுளை செல்வதற்காக இருக்கும் ஒரேயொரு மிகவும் குறுகிய பாதையின் நிலைதான் இது. இதனூடாக ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. முஸ்லிம் ,சிங்கள பாடசாலைகள் பலவும் இப்பிரதான பாதையருகே அமைந்திருப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும்... Read more »

20,000 வீடுகளை மலையகத்தில் அமைக்க இந்தியா இணக்கம்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாதம் இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கை வந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் செயலாளருடன் நேற்று மலையக அமைச்சர் திகாம்பரம், மனோகணேசன், பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். மலையக மக்களது... Read more »