பெண்களிடம் மர்ம உறுப்பை காட்டிய ஆசாமி அகப்பட்டார்….!

பாதையில் சென்ற இளம்பெண்களிடம் தனது மர்ம உறுப்பினை காட்டிய இளைஞர் ஒருவரை கல்பிட்டிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கல்பிட்டிய, குரக்கன்ஹேன பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது... Read more »

புத்தளத்திற்கு புதிய விமான நிலையம் – நிதியமைச்சர் தெரிவிப்பு

புத்தளத்தின் பாலாவி பிரதேசத்தில் புதிய உள்ளூர் விமான நிலையமொன்றை நிர்மாணிக்க போவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றைய (20-11-2015) பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். புத்தளம் பாலாவி உள்ளூர் விமான நிலையத்தை (Domestic Airport) விஸ்தரித்து, உள்ளூர் விமான சேவைகளை பயணிகளுக்கு... Read more »

மகனின் கல்விக்காக உண்ணாவிரதம் மேற்கொண்ட தாய்

சிலாபம் பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் தனது மகனுக்கு பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (வியாழக்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியுள்ளார். சிலாபம், ஆனந்த தேசிய பாடசாலையில் கல்வியைத் தொடர தனது மகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்க கோவிலில் திருப்பணி துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகத்திற்காக, ராஜகோபுர திருப்பணி, நேற்று துவங்கியது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, 5ம்... Read more »