மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்!…

பொலன்னறுவையில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதியில் 4 அடி உயரத்தில் வெள்ளம் காணப்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை பொலன்னறுவை... Read more »

அநுராதபும் அம்மன் கோவில் மீது சிங்களவர்கள் தாக்குதல் ஒருவருக்கு வாள் வெட்டு !!!

கலைமகள் விழா நாளான நேற்று அநுராதபுரம் பழைய நகரத்திலுள்ள முத்துமாரி அம்மன் கோயில் தாக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவசேனை அமைப்பு அறிவித்துள்ளது. இந்துக்களின் நூற்றாண்டு கால வழிபாட்டிடம். நவராத்திரி விழாவான நேற்று 11ம் திகதி விசயதசமி ஏடு துவக்கும் நிகழ்வு மாலை... Read more »

புத்தாண்டு தினத்தில் பார்வையிட வருமாறு அழைத்து 14 வயது சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய பேஸ்புக் காதலன்

புத்தாண்டு தினத்தன்று சிறுமியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் ராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் கடந்த 14ம் திகதி குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியொருத்தியுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பை... Read more »

பாண்துண்டு தொண்டையில் சிக்கியதில் இளம் தாய் மரணம்

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த இளம் தாயொருவர் சாப்பிடும் போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். மிஹிந்தலை திருகோணமலை பிரதான வீதியின் மஹகனந்தராவ குளத்தினருகே இருந்த கடையொன்றில் காலை உணவாக... Read more »

பாடசாலை காதல்: சிறுநீரை பருக கொடுத்த அவலம் !

பத்தாம் தரத்தில் படிக்கும் மாணவனொருவன் ஏழாம் தரத்தில் படிக்கும் சிறுமி ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்தமையால் சிறுமியின் தந்தையால் குறித்த மாணவன் பல தாக்குதல் சம்பவங்களுக்கு முகம் கொடுத்த சம்பவம் ஒன்று அனுராதபுரம்- தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 24ஆம்... Read more »

சம்பந்தன் ஐயா தலைமையில் பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் நாங்கள்

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகவும் இறுதித் தடவையாகவும் பாராளுமன்றத்தில் மாவீர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி வணக்கம் செய்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமே என கூறினார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன். இலங்கை தமிழரசுக்கட்சி மண்முனை தென்மேற்கு... Read more »

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

கலேவல பொலிஸ் பிரிவில், இடம்பெற்ற வாகன விபத்தில் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ள, கலேவல பிரதான பாதையில் துவிச்சக்கர வண்டியில் குறித்த நபர் சென்று கொண்டிருந்த போது டிப்பர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த... Read more »

மோடி அனுராதபுரத்தில் வழிபாடு

சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுகாலை வடபகுதிக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். இன்று காலை கொழும்பில் இருந்து இந்திய விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம், புறப்பட்ட அவர் முதலில் அனுராதபுரம் சென்றார். அங்கு அவர்... Read more »

விஷேட உலங்குவானூர்தி மூலம் மோடி அநுராதபுரத்திற்குப் புறப்பட்டார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளார். முதற்கட்டமாக அநுராதபுரம் செல்லும் பிரதமர் மோடி சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பிலிருந்து விஷேட உலங்குவானூர்தி மூலம்... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »