மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்!…

பொலன்னறுவையில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதியில் 4 அடி உயரத்தில் வெள்ளம் காணப்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை பொலன்னறுவை... Read more »

மகனைக் கொன்ற யானைகளுக்கே விளைச்சலை தானம் செய்த விவசாயி

கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத்... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

சட்டசபை இரங்கலுக்கு பின் ஒத்திவைப்பு

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இறந்த முன்னாள் உறுப்பினர்கள் பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் வாசிக்கப்பட்ட நிமிடங்கள் அவை... Read more »