காத்தான்குடியில் தேனீர்க்கடை வயோதிப முதலாளி சுட்டுக்கொலை

தேனீர்கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தெரிவித்தார்.... Read more »

மட்டக்களப்பில் 15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி!! மனதை உருக்கும் பதிவுகள்…

‘பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’ என்று மிக சர்வ சாதாரணமாக சொன்னார் ரேவதி. வாகரையின் காட்டோர குடியிருப்பொன்றில்... Read more »

சாத்தான் வேதம் ஓதுகின்றது.இந்த கொலைகாரனில் தங்கியிருக்க வேண்டிய பரிதாபம். கூத்தமைப்புக்கு வந்த நிலைமை.

தமிழ் தேசியக் கூத்தமைப்பின்மூலமே தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் . சொன்னது வேறு யாருமல்ல, கொடூர கொலைகாரன் என்று மக்களால் வஞ்சிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட, கோவிந்தம் கருணாகரன் எங்கிற ஜனா…. இவர்தான் இப்போது கூத்தமைப்பை வக்காலத்துவாங்குகிறார். அப்போ, கூத்தமைப்பு நிலைமையைப்... Read more »

இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூலாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி சக்திவேல் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை... Read more »

பல ஆண்களை காதலித்து ஏமாற்றிய தமிழ் பெண்

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தை சொந்த இடமாகவும், மட்டக்களப்பு பாரதி வீதியில் தற்போது வசித்து வரும் யுவதி மட்டக்களப்பில் பல காதல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய சம்பவங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த யுவதி மட்டக்களப்பு... Read more »

வாழைச்சேனையில் ஜனா மீது சரமாரித் தாக்குதல்

வாழைச்சேனை மீராவோடை புதுவருடவிளையாட்டு விழா 20/04/2016 புதன்கிழமை மீராவோடையில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்தியும்,கிழக்குமாகாண ரெலோ உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் எனும் ஐனாவும் கலந்து கொண்டனர். முதலில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

வாழைச்சேனை வாகனேரியில் சொகுசு வாகனத்துக்குள் இளம் பெண்கள் துஸ்பிரயோகம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரிவிவைச்சேர்ந்த இரு இளம் பெண்கள் சிறிய ரக சொகுசு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. கலாசாரத்தினை சீரழிக்கும் வகையில் மக்களின் வறுமையை காரணமாக பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள்... Read more »

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை இருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா காட்டுப்பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பதில் நீதவான் ஏ.எம்.ரிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும்... Read more »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இப்படியும் நடக்குதாம்

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் இரண்டு எக்ஸ்ரே இயந்­தி­ரங்கள் சுமார் இரண்டு வரு­டத்­துக்கும் மேலாக பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் தேக்கி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மேற்­படி வைத்­தி­ய­சாலை குழு உறுப்­பினர் மைக்கல் பத்­ம­நாதன் தெரி­வித்தார். மட்டு. போதனா வைத்­தியசாலையில் காணப்­படும் நிலைமை குறித்து தகவல் தரு­கையில் அவர்... Read more »

கல்முனையில் அரை ­கு­றை ஆடையுடன் வீதியில் உலாவிய யுவதிக்கு நடந்த கதி…

அரை ­கு­றை­யான உடை­யுடன் வீதியில் சென்ற யுவதி மீது மோட்டார் சைக்­கிளில் சென்ற இரு இளை­ஞர்கள் தாக்­குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சம்­பவம் ஒன்று கல்­மு­னையில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் பாண்­டி­ருப்பு – –கல்­முனை எல்லை வீதியில் சனிக்­கி­ழமை காலையில் இடம்­பெற்­றது.... Read more »