இன்றுடன் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். நேற்று மத்திய வங்கியின் அனைத்துப் பணியாளர்களையும் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிதியமைச்சரிடம் பதவி விலகுவதர்காக... Read more »

மகனை திருத்துவதற்காக கஞ்சா வழக்கில் மாட்டி வைத்த தாய்

தனது புத்திமதிகளைக் கேளாது பல்வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டுவந்த 29 வயது மகனை கஞ்சா வழக்கில் மாட்டி சிறைக்கு அனுப்பிவைத்த தாய் ஒருவரைப் பற்றிய தகவலை வெலிகம பொலிஸார் நேற்று வெளியிட்டுள்ளனர். தீய நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பதில் ஈடுபட்டிருந்த இவரது... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவமா?

கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு... Read more »