யுத்தத்திற்கு ஆதரவு அளித்தது தவறே அதற்காக இப்போது வருந்துகிறோம்

கடந்த காலத்தில் யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் குளோபல் தமிழ்... Read more »

மகாத்மா காந்தியின் பெயரில் மாத்தளையில் கேட்போர் கூடம்

அகிம்சையின் தந்தை மகாத்மா காந்தியின் பெயரில், மாத்தளை நகரில் சர்வதேச கேட்போர் கூடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த கேட்போர் கூடம் உருவாக்கப்பட்டதன் மூலம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும்... Read more »

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மகனை தேடி அலையும் தாய்

மொனராகல வெல்லவாய பிரதேசத்தில் பாலா ஸரோஸ் (பல்பொருள்) கடையில் 5 வருடங்களாக பணியற்றிய வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தனை பகுதியை சேர்ந்த சிவஞானம் பார்த்தீபன் (வயது 26) என்ற இளைஞர் 2008-08-21 திகதி தனது வீட்டுக்கு பணப்பாரிமற்றம் செய்ய வங்கி... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவமா?

கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு... Read more »