ஒட்டிசுட்டான் நடு வீதியில் மயிரிழையில் பெண் ஒருவர் உயிர் தப்பினார்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இன்று (செவ்வாய்க் கிழமை) சம்பவித்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஒட்டுசுட்டான் சந்தியில் டிப்பர் ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை மோதியதிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது படுகாயமடைந்த பெண் உடனடியாக ஒட்டுசுட்டான்... Read more »

முல்லைத்தீவில் 905 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் – 311 மாற்றுத்திறனாளிகள்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களில் 905 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 311 மாற்றுத்திறனாளிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகப் புள்ளிவிபரத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் அமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிபதியாக கடமையாற்றியபோது மேற்கொண்டிருந்த முயற்சியின் பயனாக நீதியமைச்சினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற... Read more »

ஒட்டுசுட்டான் சிவன் கோவிலில் சிர்கேடுகளோடுகள்

இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான்றோன்றி ஈஸ்வரர் கோவில் அண்மைக்காலமாக மிகுந்த சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் அப் பகுதியை சேர்ந்த மக்கள் சங்கமம் பஞ்சாயத்தில் தொடர்பு கொண்டதன் பின்னர் எமது செய்திப் பிரிவினர் ரகசியமான... Read more »

முல்லையில் 20ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசம்

முல்லைத்தீவு வசந்திபுரம் கிராமத்து பின்புறமாக உள்ள காட்டில் திடீர் என பரவிய தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது இன்று பிற்பகல் ஒருமணியளவில் முருகண்டி கோவிலுக்கு முன்புறமாகவும் வசந்திபுரம் கிராமத்து பின்புறமாகவும் உள்ள காட்டில் திடீர் என... Read more »

முல்லை சிராட்டிக்குளம் பகுதி காடுகளில் அத்துமீறிய காடழிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் சிராட்டிகுளம் பகுதிக் காடுகளில் அத்துமீறிய காடழிப்பு சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதிலும் உரியவர்கள் பாரா முகமாக இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மன்னார் மாவட்ட எல்லைக் கிராமமாக விளங்கும்... Read more »

விழுங்கப்பட்டு வரும் முல்லைத்தீவின் உண்மையான துயர நிலை !

கடந்த யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் விபரங்கள் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் சிறுவர்கள் உட்பட அனைவரது புள்ளிவிபரங்களை முல்லைத்தீவு பிரதேச சபை தெரிவித்துள்ளது. அதன் படி போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட... Read more »

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க விஜயகலா பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம்

இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றினை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவிடம்சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

புலம்பெயர் தமிழரிடம் சுறண்டி இந்திய சினிமா கோமாழிகளுக்கு கொடுக்கு தமிழ் இனத்துரோகி

இலங்கையில் 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவையாக இருக்கும்போது , 45 ஆயிரம் சிறுவர் தாய் தகப்பனை யுத்தத்தில் பறிகொடுத்து இருக்க , 45 ஆயிரம் ஆண்களும் பெண்களும் போராடி மடிய , 2 இலட்சம் பொதுமக்கள் செத்து மடிய,... Read more »

பிரதேச செயலரருக்கு தண்ணி காட்டிய அரசியல் வாதி…..

நிவாரணப் பொருள் விநியோகத்திற்கு பொருளை விநியோகிக்குமாறி கூறி பிரதேச செயலாளருக்கே போலிக் காசோலை ஒன்றினை வழங்கி ஏமாற்றினார் குடாநாட்டின் உண்ணாவிரத அரசியல்வாதி ஒருவர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் யுத்த நிறைவின் பின்னர் குடாநாட்ல் உலாவரும்... Read more »