மந்திகை வைத்தியசாலையில் கட்டாகாலி நாய்களின் தொல்லை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.  இதனால் நோயாளிகள் மற்றும் சிறுவர்கள் பயத்துடன் இருக்க வேண்டியுள்ளது. இந்த கட்டாக்காலி நாய்களை ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அகற்றி நோயாளர்கள் பொதுமக்களின் பாதுகாப்பை வைத்தியசாலை... Read more »

மாகாணத்துக்குள்ளான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கு பாஸ் அனுமதி தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை காப்பாற்றுங்கள் !

வடமராட்சி மக்களிற்கான மருத்துவ சேவையினை வழங்கிவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினை பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள நெல்லியடி வர்த்தக சங்கம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் என்பவை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்... Read more »

கட்டுப்பாட்டு விலை மீறல்; யாழில் 11 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்று (15) பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை... Read more »

யாழில் ஆவா உட்பட 5 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் குழு; அதிரடி நடவடிக்கைக்கு தயாராகிறது அதிரடிப்படை

யாழ். குடா எங்கும் ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர். குறித்த குழுக்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் சேகரித்துள்ள தேசிய உளவுப் பிரிவு... Read more »

வடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு

வடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், வாக்கெடுப்பு ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட மாகாண சபையின் முதலாவது பிரதித் அவைத்தலைவராக (பிரதித் தவிசாளர்) பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, வடமாகாண சபையின் பிரதித்... Read more »

யாழ், தென்மராட்சி அல்லிப்பளையைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை கிளாளி வெடிவிபத்தில் மரணம்!!

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிாிவில் கிளாலி பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை மதியம் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றொருவா் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் குறித்த சம்பவத்தில் அறத்திநகர் அல்லிப்பளையைச் சோ்ந்த... Read more »

யாழில் 15 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- காரணங்கள் புதுசு

யாழில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்.கீரிமலை நகுலேஸ்வரா வீதியை சேர்ந்த அரியசேகரம் தர்ஷிகா (வயது15) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். நேற்று காலை 9.30 மணியளவிலேயே வீட்டின் அறை ஒன்றில் இருந்தே மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

நீர்வேலி சிறுமியை தாக்கிய தாய்: வழக்கு விசாரணையில் நடந்தது என்ன..!!

யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது. இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே சிறுமியைத் தாக்கிய தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தப்பட்டு,... Read more »

42ஆவது தேசியவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார் ஆரம்ப விழாவை வட மாகாண முதலமைச்சர் பகிஸ்கரித்திருந்த நிலையிலேயே இன்று தேசிய விளையாட்டுப்... Read more »