வவுனியாவில் வறட்சி காரணமாக 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து நூற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு... Read more »

வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி!!

அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறாமகளும் மரணமடைந்துள்ள னர். மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொ ன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய... Read more »

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் வவுனியா பிரதேச மக்கள்

வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இன்றி தாம் மிகவும் அவலநிலையில் அன்றாடம் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். யுத்த காலத்தில் வவுனியா, நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவுகுட்பட்ட பேயாடி கூழாங்குளம்... Read more »

திருடன் சத்தியலிங்கத்திடம் இருந்து அமைச்சுகள் பறிப்பு

வட மாகாண சபையின் அமைச்சர் திருடன் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று அமைச்சுக்கள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் பறிக்கபட்டுள்ளது. அமைச்சர் திருடன் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த அமைச்சுக்களில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் இன்று பறிக்கபட்டு வட மாகாண... Read more »

மதுபோதையில் பஸ் தரிப்பிடத்தில் நிம்மதி நித்திரை போட்ட குடிமகன் எழுப்பியவர்களுக்கு தகாத வார்த்தைகளாலும் பதிலடி – வவுனியாவில் சம்பவம்

மன்னார் வீதியில் உள்ள புகையிரத கடவை அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இன்று மாலை மதுபானப் போத்தல் ஒன்றுடன் மது போதையில் ஒருவர் படுத்திருந்துள்ளார். பஸ்சுக்கு சென்றவர்கள் அவரை எழுப்பிய போது அவர் தகாத வார்த்தைகளால் கண்டபடி இந்த அரசாங்கத்தையும்,... Read more »

யாழ் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு வவுனியாவில் ஒருவர் பலி

வவுனியா, குருமன்காடுப் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் இன்று மாலை குருமன்காடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்தள்ளார். 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு... Read more »

வவுனியா மாவட்டத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் தற்போதும் 23777 ஏக்கர் நிலப்பரப்புக்கள் உள்ளபோதிலும் நல்லாட்சியில் 14 ஏக்கர் காணி மட்டுமே விடுவிப்பு….

வவுனியா மாவட்டத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் தற்போதும் 23777 ஏக்கர் நிலப்பரப்புக்கள் உள்ளபோதிலும் நல்லாட்சி அரசின் காலப்பகுதியில் 14 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப் பட்டுள்ளதாக மாவட்டபுள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.  வட மாகாணத்தில் மட்டும் 71 ஆயிரம் நிலப்பரப்பு படையினர் வசம் உள்ளது.... Read more »

வவுனியா செட்டிக்குளத்தில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

வவுனியா – முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து (20..01.2016) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில்... Read more »

வவுனியாவில் ஊடகவியலாளரை தாக்கியவருக்கு 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரை தாக்கிய நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, இன்று... Read more »

வவுனியாவில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு

வன்னியில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கலை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வை வடமாகாண ஆழுனர்... Read more »