தென் பகுதியில் இனந்தெரியாத காய்ச்சல்

ஹம்பாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹராம பகுதிகளில் பறவைக்காய்ச்சல் போன்ற ஓர் அடையாளம் தெரியாத நோய் பரவிவருவதால் தென் பகுதி சுகாதார அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். இந்த இனந்தெரியாத நோயினால் பாதிக்கப்பட்ட திஸ்ஸமஹராம பகுதியைச் சேர்ந்த நால்வர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை... Read more »

மூடப்படுகிறது மகிந்தவின் மத்தல விமான நிலையம்

மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் நாள் தொடக்கம், மத்தல விமான நிலையத்தில்... Read more »

சிறிலங்காவின் முன்னாள் அதிபருடன் 5 நிமிடங்கள் – பாகிஸ்தான் ஊடகவியலாளர்

எனது நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி போன்றே உங்களுடைய நாட்டிலும் கிளர்ச்சி இடம்பெறுகிறது. இதற்குப் பின்னால் இந்தியாவின் றோ அமைப்பு செயற்படுகிறது என ராஜபக்ச குறிப்பிட்டார். இவ்வாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளருடனான சந்திப்புக் குறித்து, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் Dawn ‎நாளிதழில்,... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »