இலங்கையில் ஜிகாத் காதல்

மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்தமை கண்டறியப்பட்டுள்ளதோடு 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் பிரதேச... Read more »

71 மீனவர்கள் கைது: 13 படகுகள் பறிமுதல்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த 71 மீனவர்களை சிலாவத்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய 13 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள், கடற்தொழிலில்... Read more »

சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டியவர்கள் கைது

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராட்டிக்குளம் கீரிச்சுட்டான் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மாக முதிரை மரங்களை வெட்டி வவுனியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட சந்தேக நப ர்கள் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) மாலை மடு பொலிசாரின்... Read more »

மன்னாரில் கடற்படையினரை எதிர்த்த மீனவர்களில் மூன்று பேர் காணாமல் போனதால் பதற்றம்

அரிப்பு பகுதியில் இலங்கை கடற்படையினருடன் உள்ளுர் மக்கள் முரண்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களது உறவினர்களால், காணாமல் போனமை தொடர்பில் இலங்கை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 21ம்... Read more »

கட்டாக்காலிகளின் உறைவிடமாக மாறிவரும் மீன் விற்பனை நிலையம்

நானாட்டான் சந்தைப்பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் இது வரை திறக்கப்படாமல் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு 8 மாதங்களை கடந்துள்ள போதும் இது வரை... Read more »

இறைச்சிக்காக மாடுகளை திருடி வெட்டும் கும்பல்

மன்னார் பெரியகருசல் பொது விளையாட்டு மைதானத்திற்கு பின் பகுதியில் மாடுகள் திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டு வரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது பசு திருடப்பட்டு இன்று (7)... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் சாதனை

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் சாதனை மன்னார் மாவட்டத்தின் உப நகரமாக நானாட்டான்தெரிவு செய்யப்பட்டது அதன் முதல் கட்டமாக ரூபா. 500 லட்சம் செலவில் நானாட்டான் மன்னார் மாவட்டத்தின் ,மன்னார் நகரம் தவிர அடுத்த படியாக உப நகரமாக... Read more »

மன்னாரில் கடும் வெப்பநிலை! இளநீர் மற்றும் பழங்களின் விலை இரட்டிப்பு

மன்னாரில் கடும் வெப்பநிலை தொடர்வதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதுடன், வெப்பத்தை தனிக்கும் உணவு வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால் மன்னார் மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மன்னாரில் இளநீருக்கும், எலுமிச்சம்... Read more »

மன்னாரில் பிரபல தனியார் கல்வி நிலைய உரிமையாளர் கைது

மன்னார் பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவிகள் பாலியல் வல்லுறவு சேட்டைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக இயக்குனர் திரு. அன்று அவர்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில்... Read more »

மன்னார் வங்காலையில் மது போதையில் பொலிஸார் அட்டகாசம்: தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில்

‘ஐயோ ஓடி வாங்கள் ‘எனது தங்கச்சியை பொலிஸார் அடித்ததில் அவள் செத்து விட்டாள் ஓடி வாங்கள் என்ற அபாயக்குரல் எழும்பியது. அந்த நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் குறித்த வீட்டிற்கு ஓடிச் சென்ற போது பாடசாலை மாணவி ஒருவர் மயக்கமுற்ற... Read more »