கருணா, கரிகாலன் தலைமை முஸ்லிம் மக்களை கொலைசெய்தனர்!! ஏன்?? இதோ..

இன்று காத்தான்குடி பள்ளிவாசலில் அப்போதைய முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா, கரிகாலன் தலைமை முஸ்லிம் மக்களை வெட்டி கொலைசெய்தனர். ஆனால் அது ஜீரணிக்க முடியாத, மனிதநேயத்தை நேசிப்போர் ஏற்றுகொள்ள கூடியதல்ல. காலங்கள் கடந்தாலும் அதற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பு... Read more »

கள்ளக்காதலால் கன்னித்தன்மையை இழந்த சிறுமிகள்

முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மஹகும்புக்கடவல பிரதேசத்தில், தென்னந்தோப்பொன்றைப் பார்த்துக்கொள்ளும் தொழிலில் புரியும் 41 வயதுடைய நபர் 14 வயதுடைய இரட்டைச் சகோதரிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தில் முந்தலம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரட்டைச் சகோதரிகள்... Read more »

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு சாகாமம் வீதியில் அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு முன்னால் உள்ள புளியம்பத்தை கிராமத்தில் வீடொன்றின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார்... Read more »

சம்மாந்துறையில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை…

சம்மாந்துறை பிரதேசத்தில் பெண் ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி என தெரியவந்துள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை... Read more »

கட்டாக்காலிகளின் தொல்லையால் அழிவடையும் கடற்கரை ஓய்வுத்திடல்

கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய ஓய்விடமாகவும் உள்ளுர் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும் மாறியுள்ள காத்தான்குடி கடற்கரை திடலில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாய் மற்றும் மாடுகளின் தொல்லையால் குறித்த கடற்கரை திடல் நாசமடைந்து வருவதுடன் ஓய்விற்காய் வரும் மக்களும் பல்வேறு... Read more »

தோப்பூர்–சேருவில வீதியை மறித்து பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

தோப்பூர் பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று முன்­தி­னம் சனிக்­கி­ழமை மாலை 6 மணி­ய­ளவில் மூதூர் வீதிப் போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரால் தாக்­கப்­பட்­ட­மையை கண்­டித்து பொதுமக்கள் தோப்பூர்- சேரு­வில வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தோப்பூர் அல்­லை­நகர் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஆரிப்... Read more »

வடக்கு கிழக்கில் சிவில் சமூகம், அரசியற் சமூகம், சமூக இயக்கங்கள்: சிந்தனைக்கான சில குறிப்புகள்

வடக்கு கிழக்கில் சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்ச்சியடையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ் வளர்ச்சிக்குரிய உள்ளார்ந்த பண்புகளை ஈழத் தமிழர் தேசம் போதியளவு கொண்டிருக்கவில்லையா? சிவில் சமூகத்தை விட அரசியற் சமூகம்... Read more »

காத்தான்குடி இறைச்சிக்கடை உரிமையாளர்கள் ஹர்த்தால் : மக்கள் அவதி

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தமது கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தினமென்பதால் பிரதேசத்து முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மாட்டிறைச்சியை உணவாக உண்பது வழமையாகும்.... Read more »

5 தமிழர்கள் படுகொலை குறித்து சாட்சியமளிக்க முன்னாள் நீதிவான் உள்ளிட்ட இருவருக்கு அழைப்பு!

அம்பாறை மத்திய முகாமில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் மூவரால் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஆஜராகுமாறு அம்பாறை மாகாண மேல் நீதிமன்ற... Read more »

அம்பாறையில் மண் அகழ்வினால் அழிவடையும் வனப் பகுதி மரங்கள்

அம்பாறை மாவட்டம் பாணம மேற்கு – லஹுகல பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட வனப் பகுதியில் மண் அகழ்வு இடம்பெறுவதன் காரணமாக அங்குள்ள மரங்கள் அழிவடைந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த வனப் பகுதியானது வனவள திணைக்களத்தின் அதிகார எல்லைக்கு... Read more »