2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

கொலம்பிய நாட்டு 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, கொலம்பிய நாட்டு ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு 2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்தபோது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் ... Read more »

மங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் தாம் அனைத்து சமூகத்தினருடனும், பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன். இன்று காலை சிறிலங்கா வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரை... Read more »

இலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷர் பிஸ்வால், இன்று அதிகாலை 5.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தடைந்த இவரை, வெளியுறவு அமைச்சு மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள்... Read more »

வெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…! அடுத்த நிலை….??

2015ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்காளிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை... Read more »

முகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்

இவ்வருடத்தின் கடந்த 9 மாத காலத்துக்குள் மாத்திரம் முகநூல் பக்கம் தொடர்பில் 2 ஆயிரம் முறைப்பாடுகள் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக கணனி அவசர இணைப்புப் பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகளில் நூற்றுக்கு... Read more »

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் கண்காணிப்பு... Read more »

இரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி?

இரட்டை பிரஜாவுரிமை குறித்து குடிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க விளக்குகின்றார் இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை அங்­கீ­கரிக்கும் நாடு­களில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு இரட்டை பிர­ஜா­வுரி­மை க்கு விண்­ணப்­பிக்க முடியும். விண்­ணப்ப படி­வங்கள் www.immigration.gov.lk என்ற எமது... Read more »

இந்திய மீனவர்கள் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்கள்; இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வைத்து கைது... Read more »

இந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையின் தென்பகுதி மீனவர்கள் 6பேரை ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர்களது... Read more »

இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவ பிரித்தானிய தயார் – பிரித்தானிய பிரதமர்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளும் முயற்சிகளுக்கு முழுமையாக உதவ பிரித்தானியா தயாராகவுள்ளது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார். நேற்று லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது வடக்கு மற்றும்... Read more »