மீண்டும் மர்மப் பொருள் அபாயம்

இலங்கையின் தென் பிராந்திய கடற்பரப்பில் எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை, விண்வெளியில் இருந்து WT 1190F என நாமகரணம் இடப்பட்ட மர்மப் பொருள் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்றைய தினம் அந்த பிராந்திய கடல் மற்றும் வான்பரப்பினை... Read more »

மருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்

மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பழமைவாய்ந்த மூல விக்கிரகம் உட்பட பல விக்கிரகங்கள், நேற்று திங்கட்கிழமை (23) இரவு மாயமாகியுள்ளதாக ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மருதடி... Read more »

வேடுவர் சமூகத்தின் தனித்துவங்கள்

இலங்கையின் பழங்குடியினர் அல்லது ஆதி குடியினர் என கருதப்படும் வேடர் சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் சில சில குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்திலே வாகரை, கழுவங்N;கனி, பனிச்சங்கேனி, பால்ச்சேனை, கானாந்தனை, அக்குறானை போன்ற இடங்களில்... Read more »

மாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அரச சேவையில் உயர்மட்ட பதவிக்கு அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் உப குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 08 போருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேவைக்காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. திருகோணமலை, நாராஹென்பிட்ட, வெள்ளவத்தை, வெல்லம்பிட்டிய, இராகம, பொதுஹெர, களனி மற்றும் கேகாலை ஆகிய பொலிஸ்... Read more »

அநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்!

வெளிநாடுகளுக்குச் சென்று காணாமற் போனவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநாமதேய நபர்கள் காணாமற் போனோரின் பெயருக்கு பெரும் தொகைக்கான காசோலை வந்துள்ளதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாகச் செயற்படுமாறு அறிவுறுத் தப்படுகிறது. கடந்தவாரம்... Read more »

ஆலயங்களை காணவில்லை

வளலாய் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என 10க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தங்கள் காணிகளை பார்வையிடச் சென்ற மக்கள் தெரிவித்தனர். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய்... Read more »

இந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையின் தென்பகுதி மீனவர்கள் 6பேரை ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர்களது... Read more »

புற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ

கிரீன் டீயில் 6 விதமான பாலிபீனால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கம். தேநீரில் பல வகை காணப்பட்டாலும் அனைவராலும்... Read more »

இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்

இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும்... Read more »