Category: சினிமா

0

வடக்கு மக்களின் கண்ணீரைத் துடைத்து- வளமான எதிர்காலத்தை வழங்குவோம்- மோடி!!

வடக்கு மக்­க­ளின் கடந்த காலக் கண்­ணீ­ரைத் துடைத்து, பிர கா­ச­மான – வளமான – எதிர்­கா லத்துக்கு அழைத்­துச் செல்­வோம். இந்த விட­யத்­தில் இலங்­கை­யு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தில் இந்­ தியா மகிழ்ச்சி அடை­கின்­றது. இவ்­வாறு இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி தெரி வித்­தார். இந்­திய அர­சின் 22.5...

0

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி..!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை ஆரம்பமான பிராந்திய அமைப்புகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டிற்கு முன்னரே இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை –...

0

இலங்கை – இந்தியா பாலம் தொடர்பில் இந்தியா கொள்கை தீர்மானம்

இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா இதனை தெரிவித்துள்ளார் தமிழகத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார். எனினும் எப்போது இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என்பதை...

0

கலாச்சார மையத்திற்கான வேலைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பம் – இந்திய துணைத்தூதுவர்

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான கட்டட வேலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணம் இந்திய தூதரகத்தின் தூதுவர் நடராஜன் தெரிவித்தார். இந்திய அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

0

வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது – இந்திய துணைத்தூதுவர்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் உதயன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.வீசா ( இணைய வீசா) வினால்...

0

35 சதவீதமான இலங்கை அகதிகளே நாடு திரும்ப விரும்புகின்றனர்

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் 35 சதவீதமானவர்களே நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஏனையோர் அங்கு தொழில் பெற்றுள்ளனர். பெரும்பாலானவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இலங்கைக்கு திரும்பும் எண்ணத்தில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

0

கிழக்கு கரையோர தொடருந்துப் பாதை திட்டம் – இந்தியா தீவிர பரிசீலனை

கிழக்கில் கரையோர தொடருந்துப் பாதையை அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இந்தியா அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாகரையில் நேற்று இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு...

0

மாநிலஅரசு பரிந்துரை செய்தால் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை – இந்திய அமைச்சர் தெரிவிப்பு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரை செய்தால், அதுகுறித்து இந்திய மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என இந்திய மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி அகதி முகாமுக்கு நேற்று சென்ற அவர், அகதிகளுடன்...

0

இலங்கை அகதிகளுக்கு உதவ மத்திய அரசாங்கம் தயார்!- கிரான் ராஜ்ஜூ

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்று மத்திய உள்துறை இராஜாங்க அமைச்சர் கிரான் ராஜ்ஜூ உறுதியளித்துள்ளார். சென்னையில் இருந்து 45 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள தமிழகத்தின் கும்மிடிபூண்டி முகாமுக்கு விஜயம் செய்த அவர், மத்திய அரசாங்கம், இலங்கை அகதிகளுக்கு உதவி செய்ய தயாராக...