பனையோலை மாலை அணிவிப்பு

வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகளை மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட விருந்தினர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன. வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு, வளலாய்... Read more »

வாகன உரிமை குறித்த தகவல்களுக்கான இணைய சேவை ஆரம்பம்

வாகன உரிமை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சில சேவைகளை இணையத்தின் ஊடாக பாவனையாளர்களுக்கு வழங்கும் முறை இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியன இணைந்து இந்த... Read more »