தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளின் வலைப்பின்னல் சிஐடி கையில். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கைதுகளின் விபரம் இதோ!

உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத... Read more »

இலங்கை தாக்குதல்களுக்கு காரணம் என்ன? – ஐ.எஸ் தலைவர்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளார். ஐ.எஸ்... Read more »

அமுலுக்கு வந்தது முகத்தை மறைப்பதற்கு எதிரான புதிய சட்டம்!

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளது. போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க இது குறித்து தெரிவிக்கையில்:- பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில்... Read more »

காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 500 பேரின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்டுள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவே இந்த பட்டியலை... Read more »

News First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்!

கொழும்பில் உள்ள News First ஊடகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணையின் வாக்கெடுப்பின் பின்னரேயே இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது. கொழும்பு பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள News First ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனங்களான எம்.டி.வி... Read more »

யாழ்.குடாநாட்டில் மட்டும் 55 பாடசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன…….

யாழ்.குடாநாட்டில் மட்டும் 55 பாடசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக மாகாண கல்வித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ். குடாநாட்டில் உள்ள 05 கல்வி வலயங்களிலும் மொத்தமாக 503 பாடசாலைகள் உள்ளது. இருப்பினும் இன்றுவரைக்கும் 448 பாடசாலைகளே இயங்குகின்றன.இதன் பிரகாரம்... Read more »

வெளிநாடுகளுக்குள் நுளையும் இலங்கையின் புலனாய்வுத் துறை

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடனான உறவகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு சக்திகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதற்காகவே, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடன் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், உறவுகளை... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி..

இன்றைய சுதந்திர கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.இலங்கையின் 68 வது சுதந்திர தினம் இன்றுநாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது குறிப்பாக அரச திணைக்களங்கள் அரச அலுவலகங்களில் காலை 9.00 -மணிக்கு தேசிய... Read more »

வட மாகாண முதலமைச்சருடன் இணைந்து பணியாற்றிவது கடினமாம் ஆளுநர் பலிகக்கார பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம்

 வட மாகாண முதலமைச்சருடன் இணைந்து பணியாற்றிவது கடினம் ஆளுநர் பலிகக்கார      உடன் பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவிப்பு  . புதிய  ஆளுநராக ரெஜினோல்ட் கூரே  நியமிக்கப்படவுள்ளார். கடந்த காலங்களில் ஆளுநர் மீது முதலமைச்சர்கள் குறை கூறிய நிலையில்... Read more »

டக்லஸின் கைக்கூலி ஜெயசந்திரன் ….டான் ரீவியில் இருந்து கலைக்கப்பட்டார்

மக்களால் புறந்தள்ளப்பட்ட டக்ளஸின் கையாளும்  யாழில் இருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் சாதாரண பணியாளராக கடமையாற்றிவரும் நிலையில் தன்னை டான் தொலைக்காட்சியின் பிரதி பணிப்பாளர் எனவும் வெளியுலகத்திற்கு காட்டி வந்தவருமான அ.ஜெயச்சந்திரன் இன்றையதினம் டான் தொலைக்காட்சி  மத்திய குழுவினால் நிறுவனத்தை... Read more »