மல்லாவியில் வலிப்பால் துடித்த குழந்தை வரிசையில் நின்று வரும்டி பணித்த தமிழ் வைத்தியர்!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கிடாப்பிடித்த குளம் பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர் வலிப்பினால் உடல் விறைத்த நிலையில் தனது இரண்டு அரை வயது குழந்தையை மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த தமிழ் வைத்தியர்... Read more »

கொலஸ்ரோல் என்பது என்ன? அறிந்து கொள்வோம் : சிறப்பு விளக்கங்களுடன்…!

இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது. ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு... Read more »

உடலுக்குள் ஓடும் மகாநதி

நம் உடலுக்குள் ஓடும் மகாநதி என்று ரத்த நாளங்களைச் சொல்லலாம். நம் உடலுக்குள் உள்ள மொத்த ரத்த நாளங்களைச் சேர்த்தால், அது ஒரு லட்சம் கி.மீ. தூரத்துக்கு நீளும். ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களுடன், பிளாஸ்மா என்ற பொருளும்... Read more »

நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா!

கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் ஆகும். கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் காணப்படுகின்றன.... Read more »

வடக்கில் 29 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இல்லை

வட­மா­கா­ணத்­திற்­குட்­பட்ட 104 வைத்­தி­ய­சா­லை­களில் 29 வைத்­தி­ய­சா­லை­களில் நிரந்­தர வைத்­தி­யர்கள் இன்றி இயங்கி வரு­கின்­றன. அத்­தோடு குறித்த இடங்­களில் மக்­களின் அடிப்­படைத் தேவை­கள் பூர்த்தி செய்­யப்­ப­டாமல் இருப்­ப­தனால் 2016ஆம் ஆண்டு மத்­திய அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக வட­மா­காண சுகா­தார அமைச்சர்... Read more »

இலங்கையில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கண்புரை நோய்!

இலங்கையின் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என கண் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய நிதியுதவிகளை பொதுமக்களிடமிருந்து பெறும் திட்டம்... Read more »

யாழில் எயிட்ஸ் – 357 பேர் மரணம்

தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ்நோயினை கட்டுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது... Read more »

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வழிகள்…!

தினமும் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் தினமும் 2 இலிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் பட்டினிக் கிடத்தல், கூல் ட்ரிங்ஸ் மற்றும் அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது. உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு... Read more »

தோல் அழற்சி நோயிற்கான நிவாரணம்

சரும நோய் என்றாலே தோல் அரிப்பு நோய், தோல் அரிக்காத படர் தாமரைப் போன்ற நோய் மற்றும் அரிக்கும் ஆனால் கண்ணுக்குப் புலப்படாத நோய் என பலவாறு பிரித்துக் கூறினாலும், பொதுவாக தோல் நோய்கள் வந்தாலே மனதளவில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும்.... Read more »

மாரடைப்பை தடுக்கும் கிவி

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர். எம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த பழம் தற்போது மூன்று வண்ணங்களிலும்... Read more »