Category: ஆவணங்கள்

0

வாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்

எத்தனை வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஒரு வருடத்தில் உங்களால் முடிந்தது என்றால் ஏன் அவர்களால் செய்யமுடியவில்லை? பத்தும் கொடுக்கும் அரசியல் பம்மாத்து செய்து புகைபடம் போடும் அரசியல் எமக்கு வேண்டாம். மன்னார் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி பாராளுமன்ற ஒன்று...

0

பின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன? விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்!

சிங்கள அரசு இன அழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த கால வீதி விபத்துக்கள் அனைத்தையும்...

0

எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ?

தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தது எதனால் ? – மெலனி திசநாயக்கா எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ? ———————————————————————————————————————————————————————————— (சட்டத்தரணி மெலனி திசநாயக்கா அவர்கள் உயிரணை நூல் வெளியீட்டில் ஆற்றிய...

0

எங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா

எங்களுக்குள் ஒற்றுமை இல்லை. இருந்தாலும் எங்கள் போராட்டம் வெடிக்கும். இது எங்கள் முதல் ஆயுதம். எம்மை நிலைகுலைய வைத்த கொடூர போரின் அழிவிலிருந்து நாம் மீண்டெழ வேண்டும். இதற்கு அழியாச் செல்வம் கல்வி எமக்குத் துணையாக நிற்கின்றது. இதனை நாம் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்...

0

விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்

விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம் இந்த சிரமதான நிகழ்வில் 25க்கு மேற்பட்ட சமூக சிந்தனை கொண்ட இளைஞர் யுவதிககள் கலந்து கொண்டார்கள். இந்த விருட்சம் சமூக மேன்பாட்டு அமையம் அரசியல் கட்சிசார்ந்தோ அல்லது தனிநபர் விருப்பு சார்ந்தோ உருவாக்கப்படவில்லை இது...

0

ஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி! ஈழம் எமது தேசம்! தனியரசு அமைப்பது எமது உரிமை!

எழுக தமிழ் கூறும் அரசியல்….Gnanasundaram Manoharan புதிய திசைகள் தமிழர்களின் குரல்வளை முற்றாக நெரிக்கப் பட்டு விட்டது இனி அவர்கள் தமது உரிமை பற்றி வாய் திறக்கவே மாட்டார்கள் என்று இறுமாந்திருந்த சிறி லங்கா அதிகார சக்திகளுக்கு தமிழ் மக்கள் `எழுக தமிழ்` மூலம் பதிலளித்திருக்கிறார்கள். தமிழ் மக்கள்...

0

கல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்

கல்­முனைத் தமி­ழர்­களின் சம்­மதம் இல்­லாமல் அவர்­களின் எதிர்ப்­புக்கு மத்­தியில் உத்­தேச கல்­முனை நகர அபி­வி­ருத்தித் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் முனைப்புக் காட்­டு­கின்ற சம­கா­லத்தில், சாய்ந்­த­ம­ரு­துக்­கென தனி­யான உள்­ளூ­ராட்சி அல­கொன்றை ஏற்­ப­டுத்தும் முயற்­சியும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது. இந்த இரு விட­யங்­களும் கல்­முனைத் தமி­ழர்­களின்...

0

இலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்

பல்லினக் கலாசாரம் கொண்டதே இவ்வுலகமாகும். இவ்வுலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் சரித்திரங்களும், அந்தந்த நாட்டின் இனங்களுக்கிடையே தொன்று தொட்டுக் காணப்பட்டு வருகின்ற கலாசாரங்களின் பின்னணியாகும். இவ்வாறான பின்னணியே ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்ற சமூகங்களுக்கிடையே நிலவி வருகின்ற பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்க்கை நடைமுறைகள், தெய்வ நம்பிக்கைகள், ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவற்றோடு ஒவ்வொரு...

0

யாழ் தீவுகள் உருவான வரலாறு

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை...