சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 14 கோடி ரூபா பணம் தொடர்பில் பிரதான விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினர் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்... Read more »

ரிஷாட் – ஹிஸ்புல்லாவின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதத்திற்கு வாய்ப்பில்லை

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதம் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் இவர்கள் இவ்வாறு செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக... Read more »

இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க விசேட குழு!!

பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் தீர்மானித்துள்ளதாக ஐ.நா.வின் பிரதி பொதுச் செயலாளர் மிகாலே ஏங்கள் மொரசினஸ் தெரிவித்தார். மேலும், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. செயலாளர் பாராட்டுக்களைத்... Read more »

இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தமிழினத் துரோகி கருணாவிற்கும் தொடர்புகள் உள்ளதா??

கடந்த வருடம் நவம்பர் 29 ம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் சோதனை நிலையத்தில் இரண்டு பொலிசார் மீது சுட்டும் வெட்டப்பட்டு’ கண்கள் சிதைக்கப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டனர். இந் நிலையில் இச் சம்பவத்தை பாதுகாப்பு பிரிவினர் மற்றும்... Read more »

இலங்கையில் அதிரடியாகத் தடை செய்யப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை…!!

இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கு கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் தடை செய்துள்ளன.எனினும் இந்த தொலைக்காட்சி... Read more »

தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளின் வலைப்பின்னல் சிஐடி கையில். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கைதுகளின் விபரம் இதோ!

உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத... Read more »

அடிப்­ப­டை­வாத தௌஹீத் பள்­ளி­களை தடை செய்க

முந்­தைய அர­சாங்­கங்­களின் கீழ் சம­ய­ விவகாரங்க­ளுக்குப் பொறுப்­பான பொது­வான அமைச்சு ஒன்றே காணப்­பட்­டது. எனினும் தற்­போதைய அர­சாங்­கத்தின் கீழ் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க சமயங்களுக்குப் பொறுப்­பான தனித்­தனி அமைச்­சுக்கள் வழங்­கப்­பட்­டன. இவ்­வாறு இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக பத­வி­யேற்ற அமைச்சர்... Read more »

இலங்கை தாக்குதல்களுக்கு காரணம் என்ன? – ஐ.எஸ் தலைவர்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளார். ஐ.எஸ்... Read more »

அலுவலகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவை! தனக்கு தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்ட ஹிஸ்புல்லாஹ்

தன்னுடைய அலுவலகத்தில் இன்று மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் தங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள காரியாலயத்தில் இன்று இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின்போது ரி.56 ரக துப்பாக்கி ரவைகள்... Read more »

அமுலுக்கு வந்தது முகத்தை மறைப்பதற்கு எதிரான புதிய சட்டம்!

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளது. போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க இது குறித்து தெரிவிக்கையில்:- பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில்... Read more »