இலங்கையில் ஜிகாத் காதல்

மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்தமை கண்டறியப்பட்டுள்ளதோடு 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் பிரதேச... Read more »

மீண்டும் விளக்கமறியலில்…

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ஹேமஸ்ரீ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பூஜித்த ஜெயசூர்யா ஆகியோர் எதிர் வரும் 6 ஆம் திகதி வரை மீண்டும் வீக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் . கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது Read more »

அரச நிறுவனங்களிற்கு புதிய தலைவர்கள் நியமனம்

சில அரசாங்க நிறுவனங்களிற்க்காக புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் சபைக்கென உறுப்பினர்களை நியமிப்பது குறித்து சிபாரிசு செய்ய 6பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது இக் குழுவின் சிபாரிசுக்கு அமையவே அரச நிறுவனங்களிற்க்காக புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்!…

பொலன்னறுவையில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதியில் 4 அடி உயரத்தில் வெள்ளம் காணப்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை பொலன்னறுவை... Read more »

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!….

எதிர்வரும் 25ம் திகதி கொண்டாடவிருக்கும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட திட்டத்தின் அடிப்படையில் பாதுபாப்பை பலப்படுத்த முப்படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முழு நாட்டிற்கும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தோலிக்கர்கள் அதிகமாக... Read more »

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை!

கிளிநொச்சியில் 15 வயதுடைய மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்த விபரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி என்பவரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார். தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து... Read more »

வாரியபொல சிறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோகம்…!

குருநாகல் – வாரியபொலவில் அமைந்துள்ள சிறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒரு குழுவினர் பிரிதொரு குழுவினர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.... Read more »

இன்றுடன் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். நேற்று மத்திய வங்கியின் அனைத்துப் பணியாளர்களையும் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிதியமைச்சரிடம் பதவி விலகுவதர்காக... Read more »

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் சந்திப்பு

இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இன்று இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை சந்தித்துள்ளார். ஒரு சடங்கு வரவேற்பைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் கடற்படைத் தளபதி கடற்படை மரபுகளுக்கு இணங்க கடற்படை... Read more »

சற்று முன்னர் கேகாலையில் நடந்த விபரீதம்!….

கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண் ஒருவர் அவரது கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றுக்காக கேகாலை மேல் நீதிமன்றுக்கு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more »