மலேசியா சிறையில் உயிரிழந்த முன்னாள் போராளி ஜீட் மயூரன்

மலேசியாவில் மரணமடைந்த இலங்கை அகதி,  முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரியவந்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் , மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு... Read more »

30km நீளம் 3km அகலம் கொண்ட ராமர் பாலம்

இராமர் பாலம் உண்மைதானா? நம்மைப்பெருமை கொள்ள வைக்கும் நாசாவின் ஆய்வறிக்கை… இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது... Read more »

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நிகழ்ச்­சி­களை நடத்­துவோம்

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் வகை­யி­லான பிர­மாண்­ட­மான இசை நிகழ்ச்­சி­களை இல­வ­ச­மாக நடத்தி தரு­வ­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம் என தென்­னிந்­திய பிரபல பின்னணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்­டாக தெரி­வித்­துள்­ளனர். இவ்­வா­றான... Read more »

கிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வு

தியாகதீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், ஐந்து அம்சக் கோரிக்கையை... Read more »

யாழ்.குடாநாட்டில் மட்டும் 36 லட்சத்து 50 ஆயிரத்து 920 லீற்றர் மதுபானங்கள்

2014ம் ஆண்டினை விடவும் 2015ம் ஆண்டில் யாழ்.குடாநாட்டில் மட்டும் 36 லட்சத்து 50 ஆயிரத்து 920 லீற்றர் மதுபானங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சற்றுக் குறைந்திருந்த மதுபான விற்பனை 2015ம் ஆண்டில்... Read more »

யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு பஸ்சில் நடந்தது….

பெண்களிற்கு, சக ஆண்கள் உறவுகளாகத்தான் உள்ளனர். அப்பாவாக, அண்ணாவாக, தம்பியாக, காதலனாக, கணவனாக இன்னும் என்னென்னவோவாக எல்லாம். ஆனால், ஒவ்வொரு ஆணும் பொது இடத்தில், அறிமுகமில்லாத இடத்தில் சந்திக்கும் பெண்களை அப்படி அணுகிகுறானா? இன்னும் பாலியல்கொடுமையும், துஷ்பிரயோகங்களும் ஏன் தொடர்கின்றன?... Read more »

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர் செந்தூரனின் வீட்டுக்குச் சென்றார்

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிகன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உயிர்நீத்த பாடசாலை மாணவன் செந்தூரனின் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் அளவளாவியுள்ளார். ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயன்ற... Read more »

யாழில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி நடைபெற்று வருவதாகவும் முகவர்கள் எனக் கூறிவருபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என யாழ். மாவட்ட வங்கியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

மண்டையன் குழு பெயர் வந்த வரலாறு

“பிறேமச்சந்திரனது பூர்வீகம் பற்றி பலர் இப்போது ஆராயந்து கொண்டிருக்கிறார்கள். மண்டையன் குழுத் தலைவன் என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என்பது பலருக்குத் தெரியாது” தமிழ் மக்கள் பேரவையில் யாரும் வந்து சேரலாம் என கூவி அழைக்கும் பிறேமச்சந்திரன் இபிஎல்ஆர்எவ் (வரதர்... Read more »

மனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமைக்காக கவலையடைகிறேன் – தமிழினி

விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம்... Read more »