Category: கொலைகள்

0

முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் மோதல் கத்தி வெட்டில் முடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் கத்தி வீட்டில் முடிந்தது.ஒருவரின் சடலம் நடு வீதியில் கிடந்த்தோடு மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவத்தில் ச.சந்திரகுமார் அகவை 33 என்னும் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரே  வெட்டிப் படு கொலை செ...

0

இலங்கையில் 2014,2015ல் இடம்பெற்ற கொலைகள் எத்தனை தெரியுமா? விபரங்கள் இதோ!

2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைகள், பெண்கள் துஷ்பிரயோகம், தற்கொலைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவால், வௌியிடப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,...

0

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும் e) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால்...

0

எக்னெலிகொட கடத்தல் தொடர்பான விசாரணையை தடுக்கவில்லை! இராணுவம் மறுப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக வெளியாகும் செய்தியினை இராணுவம் நிராகரித்துள்ளது. சில ஊடகங்களில் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளையும், கிரித்தல பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் தொடர்பிலான விசாரணைகளையும் இராணுவம் தடுக்க முயற்சிப்பதாக வெளியாகிய செய்திகள் உண்மையில்லை என இராணுவ ஊடகப்...

0

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை..!

திருகோணமலை தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் இன்று (08) அதிகாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்மீது இன்று (08) அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட 25 வயதானவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. நீதவான்...

0

வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் விபத்தில் ஒருவர் பலி: சாரதிக்கு விளக்கமறியல்

வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா, சனிக்கிழமை (06) உத்தரவிட்டார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் சனிக்கிழமை (06) தனியார் பஸ்ஸின் பின்பக்கமாக...

0

எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு – யாழ். மட்டுவிலில் சம்பவம்

தென்மராட்சியைச் சேர்ந்த மட்டுவில் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரட்ணம் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியவர் இன்று சடலமாக...

0

ரவிராஜ் கொலைக்கு இராணுவத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியொன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அந்த முச்சக்கரவண்டி தற்போது தம்வசம் இருப்பதாக கூறிய காவல்துறையினர் அதனை தொடர்ந்தும் தமது காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு...

0

பெர்னாண்டோபுள்ளே, தஸநாயக்கவை புலிகள் கொல்லவில்லை! புதிய சான்றுகள் சமர்ப்பிப்பு!!

முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவையும் த.மு. தஸநாயக்கவையும் புலிகள் கொல்லவில்லை என்றும், அதற்கான புதிய சான்றுகளைத் தாம் பொலிஸ் மா அதிபரிடம் வழங்கவுள்ளார் என்றும், இதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து...

0

பளையில் மர்மமான இரட்டைக்கொலை

யாழ்ப்பாணம் வடமராட்சி எல்லைக்குட்பட்ட பளைப்பிரதேசத்தில் நேற்றிரவு இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன், மனைவி இருவரே கழுத்து வெட்டப்பட்டு படுகொலை. இதில், கணவரின் உடல் வீட்டுக் கிணற்றிலும் மனைவியின் உடல் வீட்டினுள்ளும் காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.