வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ் இளைஞன் உண்ணாவிரதம்

வடக்கு மாகாண முதல்வரை அவமதிக்கும் செயலை கண்டித்து யாழ்ப்பாணம் வரணியை சேர்ந்த நாகேந்திரன் துசாந் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் யாழ் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். Read more »

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் கொடுப்பனவை சரியாக வழங்கக் கோரி பணிபகிஷ்கரிப்பில்

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.2015 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு குறைத்து வழங்கியமைக்கு எதிராக இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு... Read more »

வடமாகாணசபைக்கெதிராக வடமராட்சியில் கூட்டமைப்பு ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்!

யாழ் மக்களுக்கு நன்னீர் வழங்கும் முகமாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்டு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் கடல்நீரினை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு தொகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை வடமராட்சி கிழக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த... Read more »

கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!

இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள். புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை. விபச்சார தொழில்... Read more »

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழில் உள்ள ஐ.நா கிளை அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழில் உள்ள ஐ.நா கிளை அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.கோவில் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு அரசியல் கைதிகளின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இருவருட... Read more »

‘மைத்திரி ஆட்சியிலும் மைக்றோ பிஸ்டலா”: த.தே.கூ. பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மண்டூர் கிராமத்தில் கடந்த வாரம் அம்பாறை சமூக சேவை அதிகாரியான எஸ்.மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கொலையாளியை கைது செய்யுமாறும் கோரியும் மட்டக்களப்பு நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம், கண்டன... Read more »

கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்னால் இன்று புதன்கிழமை காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச... Read more »

நிரந்தர நியமனம் வழங்குங்கள்: யாழ் சுகாதார தொண்டர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம்

தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழில் சில சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு சட்டத்தின் போது கடமையாற்றிய தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமல் போனமைக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனே காரணம் என அவர்கள்... Read more »

மாமாங்கத்தில் வீதியை புனரமைத்துதருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் பிரதேசத்தின் நான்காம் குறுக்கு வீதியை புனரமைத்து தருமாறும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் தமது வீதியை புனரமைக்க உள்வாங்கப்பட்ட நிலையில் அவை அதிகாரிகளினால் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று வியாழக்கிழமை மாலை 5.00மணியளவில் பிரதேச மக்கள்... Read more »

கிழக்கு மாகாணசபை முன்றலில் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பல வருடகாலமாக பணி புரியும் தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று காலை கிழக்கு மாகாணசபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தெரிய வருவதாவது, நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியும் தமக்கு... Read more »