முன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 04 பேரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் உட்பட 03 பெண்களும் ஆண் ஒருவரும்... Read more »

பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா!

பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார். 05.09.2014 பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது... Read more »

யாழ் நீதிமன்றவளாகத்துக்கு பலத்தபாதுகாப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீதான வழக்கு கடந்த ஒருவருடமாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளநிலையில் யாழ்... Read more »

வித்தியா கொலை வழக்கில் சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று யாழ் மேல் நீதிமன்றில்

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று (புதன்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியலில்... Read more »

முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல யாழ் நீதி மன்றத்தில் ஆஜர்

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல யாழ் நுதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.2011 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து மக்கள் விடுதலை முண்ணணி ஆதரவாளர்கள் லலித், குகன் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில்.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தனியார்... Read more »

குற்றவாளிகள் என நாங்கள் அடையாளம் காணப்பட்டால் எம்மை சாகும் வரை தூக்கிலிடுங்கள்… வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

 குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே... Read more »

கடற்படை புலனாய்வு முகாமிலேயே ரவிராஜ் கொலை திட்டமிடப்பட்டது – நீதிமன்றில் சாட்சியம்

கொழும்பு, கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு முகாமிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது என்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு... Read more »

பொன்சேகாவை கைது செய்யுங்கள் !! மேஜர் அஜித் பிரசன்ன !!!

சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் என “தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகா இராணுவத் தலைவராக இருந்த போது அவருடைய விசேட குழு ஒன்று தான் கீப்னொயா என்பவரை தாக்கியது... Read more »

வித்தியாவின் உடலில் திடுக்கிடும் தடயம்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சந்தேகநபர்கள் ஒன்பது பேரும்... Read more »

வவுனியாவில் இருவருக்கு மரண தண்டனை- நீதிமன்றத்தில் பதற்றம்

கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தில் நவரத்தினராசா நவரஞ்சன் என்பவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட இருவருக்கு வவுனியா நீதி மன்றத்தினால் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில்... Read more »