இப்போதாவது காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடு : யாழில் ஆர்ப்பாட்டம்

காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கமே இப்போதாவது வெளியிடு என்ற கருப்பொருளில் கோசங்களும், பதாகைளும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவுகளால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பஸ் நிலையத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் தொடரும் பிரச்சினைகள்.

அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாட்டினிலே பொறியியலானது மிகமுக்கியமான துறையாகும். இலங்கையில் பொறியியற் பீடங்களைக் கொண்டுள்ள அரச பல்கலைக்கழங்களால் வருடம்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகைமைவாய்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றார்கள். இப் பொறியியலாளர்களின் பங்களிப்பானது இந்நாட்டின் அபிவிருத்தியில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கின்றது. இலங்கையில் இவ்... Read more »

உயிர் தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலியும் , போராட்டமும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரையே தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுதிரண்ட மாணவர்கள், மாணவர்... Read more »

யாழ் தம்பசிட்டி பிரதான வீதியை கவனிப்பது யார்? -உரியவர்களின் கவனத்திற்கு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் மிக பிரசித்தி பெற்ற இடம் மந்திகை மடத்தடி அச் சந்தியில் இருந்து தம்பசிட்டி செல்லும் மிக பிரதான பாதை குன்றும் குழியுமாக கேட்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது. இப் பிரதான பாதை யானது பல கிராமங்களை... Read more »

கொடிகாமம் – பருத்தித்துறை வீதியை புனரமைக்க முன்வருமாறு கோரிக்கை

கொடிகாமம் – பருத்தித்துறை வீதியை புனரமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரையும் இந்த வீதியை திருத்துவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே நல்லாட்சி அரசின் காலத்திலாவது குறித்த வீதியை புனரமைப்பதற்கு முன்வாருங்கள் என தமிழ் தேசிய நல்லாட்சிக்கான அமைப்பு... Read more »

மகனை கேட்டால் ஏளனமாக சிரிக்கின்றார்கள்: தாயின் கதை

எனது மகன் காணாமல் போய்விட்டார் என்று எழுதப்பட்ட கடிதத்தை தருவதற்கு, கிராம அலுவலகர் பின்நிற்கின்றார். என்னை அவமானப்படுத்துகின்றார். என்னை எப்போதும் ஏளனமாகவே அவர் கதைக்கின்றார் என்று காணாமல் போனவரின் தாயார் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள... Read more »

ஆண்­டுகள் ஆறு ஆகியும் வயி­றாற முடி­யாத அவ­லத்தில் ஒரு குடும்பம்

அம்மா இப்­ப­டியே தினம் தினம் பட்­டி­னி­யால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்­போது என்­னையும் கூட்­டிட்டு போங்கோ என்­கிறார் இளை­ய­மகள்” எதனை நீ கொண்­டு­வந்தாய் இழப்­ப­தற்கு, எது எடுக்­கப்­பட்­டதோ அது இங்­கி­ருந்தே எடுக்­கப்­பட்டது… கீதா­சாரத்தின் சில வரிகள். அவ்­வா­றி­ருக்க எக்­குற்­றமும்... Read more »

வடமாகாணத்தில் 31 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட இல்லை

இலங்­கையின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் வைத்­திய துறையில் மருத்­து­வர்கள் உள்­ளிட்ட பல்வேறு துறை சார்ந்­த­வர்­க­ளுக்கும் மோச­மான ஆளணி பற்­றாக்­குறை நில­வு­வ­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இதனை அரா­சங்­கமும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. யுத்­தத்­தினால் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட வட­மா­கா­ணத்தில் இந்த நிலைமை இன்னும் மோச­மாக உள்ள­தாகத்... Read more »

விநாயகர்புரம் ஏற்று நீர்ப்பாசனத்திட்ட புனரமைப்புப்பணிகள் முடிவடைந்துள்ளன 130 குடும்பங்கள் பயனடைவார்கள்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, விநாயகர்புரம் கிராமத்துக்கான ஏற்று நீர்ப்பாசனத் திட்ட புனரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாக விநாயகபுரம் கமக்கார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் கீழ் சுமார் 6ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக்;கூடியதாகவும் 10... Read more »

வாகரை மக்களின் வாழ்வை மீளமைக்க உதவுமாறு இந்தியத் தூதரிடம் வேண்டுகோள்

கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்ப உதவுமாறு இந்தியத் தூதர் வை.கே. சிங்ஹாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர். ராகுலநாயகி... Read more »