இரத்தினபுரியில் இளம்பெண் ஒருவருக்கு வீதியில் நடந்த கொடூரம்..!!

தனியார் பேருந்து ஒன்று இளம் பெண் ஒருவரை மோதுண்ட காட்சி ஒன்று வர்த்தக நிலையம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இரத்தினபுரி தொடக்கம் எம்பிலிப்பிடிய வரை பயணிக்கும் குறித்த பேருந்து, இரத்தினபுரி – கொஸ்னாதொட பிரதேசத்தில் வைத்து இளம்... Read more »

நடுத்தெருவில் மனைவியின் முன்னால் சராமாரியாகத் தாக்கப்பட்ட அதிகாரி

இரத்தினபுரியில் , நடுவீதியில் வைத்து நபரொருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. தனது மனைவியின் முன்வைத்தே குறித்த நபர் தாக்கப்படுகின்றார். அரச பஸ் நிர்வாகத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடு செய்தமையால் , குறித்த நிர்வாக அதிகாரி , பஸ்... Read more »

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்

சிவனொளிபாதம் கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலை உச்சியில் காணப்படும் 1.8 மீற்றர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

உ .பி.,யில் சட்டம்ஒழுங்கு மோசம்; பா.ஜ.,தொண்டர்கள் மீது தடியடி

லக்னோ: உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதாக அகிலேஷ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ., தொண்டர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து போலீசார், தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் பொறுப்பேற்றது... Read more »