ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் திரண்டது ஊடக சமூகம்

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் இன்று (புதன்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக குறித்த போராட்டம் இடம்பெற்றது. யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில்... Read more »

ஊடகவியலாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஐதேகவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்!

தன்னைக் கொலை செய்யப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன், அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன்... Read more »

இலங்கை பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர் தெரிவு

இலங்கை பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இவ்வதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் வருமாறு தலைவர்- லசந்த வீரகுலசூரிய (லக்பிம) பிரதித் தலைவர்- பி. கிருபாகரன் (தினக்குரல்) செயலாளர்- டில்ஷான்... Read more »

துன்னாலை இராமச்சந்திரன் மாயம் எமக்கு எந்த சம்பந்தமும் இல்லை உண்மையை அறிய டக்ளஸ் கோரிக்கை

தனது புதல்வர் காணாமற்போனதற்கும் ஈ.பி.டி.பி.யினருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக, அண்மையில் இணைய தளமொன்றில் துன்னாலை கிழக்கு, கரவெட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கூறியிருந்தனர். இக் கருத்துக்கள் எவராலும் தூண்டப்பட்ட நிலையில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களா அல்லது அறியாமை காரணமாக... Read more »

வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலளார்கள் உடன் தமது நாட்டுக்கு வந்து தமது ஊடகப் பணியை ஆரம்பிக்கவும்

இந்த நாட்டில் புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கொண்ட அரசு ஆட்சிக்கு வந்த பின் ஊடகத்துறையினருக்கு தமது பேனாவை அல்லது தொலைக்காட்சி, புகைப்படக் கருவிகளை சுதந்திரமாகவும் பக்க சார்பாகவும் இன்றி எவ்வித பயம் சந்தேகமின்றி மட்டுமல்லாமல் அரச... Read more »

இன்று கௌரவம் பெறும் ஊடகவியலாளர்கள்

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய விருது வழங்கும் விழாவில் நீண்டகாலம் ஊடகத்துறையில் பணியாற்றிய ஆறு ஊடகவியலாளர்கள் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளார்கள். கௌரவிக்கப்படும் ஊடகவியலாளர்களின் விபரம்: சின்னத்துரை... Read more »

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஊடகவியலாளர்களுக்கு விருதுவழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கலும் கௌரவிப்பும் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு... Read more »