ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டதாக பைசல் காசிம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த... Read more »

திருடன் சத்தியலிங்கத்திடம் இருந்து அமைச்சுகள் பறிப்பு

வட மாகாண சபையின் அமைச்சர் திருடன் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று அமைச்சுக்கள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் பறிக்கபட்டுள்ளது. அமைச்சர் திருடன் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த அமைச்சுக்களில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் இன்று பறிக்கபட்டு வட மாகாண... Read more »

கையூட்டலை ஒழிக்க வேண்டும் – ஆணையாளர் நெவில் குருகே

கையூட்டல் மற்றும் ஊழல்களுக்கு எதிராக சட்டத்திட்டங்களை அமுலாக்குவது மாத்திரம் போதாது என்று, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குவின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் அனுஸ்ட்டிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுப்படுத்தும்... Read more »

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை மன்னிக்க முடியாது : ஜனாதிபதி

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் ரூபா 600 மில்லியன் கையாடல்: கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குப் பதிவு

இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான ரூபா 600 மில்லியன் பெறுமதியான பணத்தினைக் கையாடியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும்,ரெலிக்கொம் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அனுஷா பில்பிற்றவுக்கும் எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதி மன்றத்தில் வழக்குத்... Read more »

முன்னாள் வெளியுறவு அமைச்சருக்கு எதிராக வழக்கு!

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கு எதிராக கொழும்டப நீதவான் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிதி மோசடி விவகாரம் தொடர்பாகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல்... Read more »

விசாரணைக்கு வழிவிட்டு மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகல்!

மூவரடங்கிய விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெறும்வரை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வங்கிச் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்திருப்பதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேவேளை விசாரணைகள் முற்றுப் பெறும் வரை மகேந்திரன் விடுமுறையில்... Read more »