நிலம் தாழிறங்கியதால் 4 குடும்பங்கள் இடம்பெயர்வு

பண்டாரவளை – அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழ்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால், குறித்த காணிக்கு அருகில் வசித்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதுகாப்பான... Read more »