நல்லிணக்க விவகாரங்கள் குறித்து சந்திரிகா- சுஸ்மா இடையே பேச்சு

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சற்று முன்னர், (இன்று முற்பகல்) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு, சந்திரிகா குமாரதுங்கவில் இல்லத்தில் நடைபெற்றது. சிறிலங்காவில்... Read more »

கூட்டமைப்பு – சுஸ்மா சந்திப்பு ஆரம்பமானது

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. தாஜ் சமுத்ரா விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய... Read more »

மைத்திரி, சம்பந்தனை சந்திக்கிறார் சுஸ்மா

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நேற்று மதியம் கொழும்பு வந்த சுஸ்மா சுவராஜ், பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகள், பேச்சுக்களில்... Read more »

வடக்கு முதல்வரை சந்தித்தார் கவிஞர் வைரமுத்து

வடக்கு முதலமைச்சரை சந்தித்யார்இந்திய நாட்டைச்சேர்ந்த கவிஞர் வைரமுத்து. கோயில் வீதியில் உள்ள  முதல்வரின் வாசஸ்தலத்தில் சந்திப்பு நடைபெற்று வருகின்றது Read more »

யாழ்.வர்த்தகக் கண்காட்சியில் பங்பேற்க தமிழகத்திலிருந்து 60 பேர் வருகை

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் வர்த்தக கைத்தொழில் துறை சம்மேளனத்தைச் சோ்ந்த 60 உறுப்பினா்கள் அடங்கிய குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்தக் கண்காட்சி யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி... Read more »

இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன், நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில் காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே, இந்தியக் கடற்படைத் தளபதி நேற்று கொழும்பை வந்தடைந்தார். இன்று காலை ஆரம்பமாகவுள்ள... Read more »

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்:மோடியிடம் மலேசிய எதிர்கட்சிகள் பேச்சு

ஐ நா மனித உரிமைகள் தீர்மானத்தின்படி இலங்கை நடந்துகொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேசிய எதிர்கட்சித் தமிழ் உறுப்பினர்கள் நரேந்திர மோடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். கோலாலம்பூர் பொதுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் மாநாட்டில்... Read more »

மீன்களுக்கு கடலில் எல்லை இல்லை மீனவர்களுக்கே எல்லை தேடுகிறோம்

மீனுக்கு எல்லை இல்லை. அது எங்கேயும் ஒடிச் செல்லும், ஆனால் மீனவச் சகோதரர்களுக்குத் தான் நாங்கள் எல்லைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்று யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத தூதரகத்தின் துணைத் தூதுவர் என். நடராஜன் தெரிவித்தார். இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையே... Read more »

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கான பயிற்சிகள் தொடரும் – இந்தியா

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு பயிற்சியளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் – குன்னூரில்... Read more »

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைப்பாலம் குறித்து ரணிலுடன் பேச்சு

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும்... Read more »