இலங்கைப் பெண்கள் சிலர் சவூதியில் கல்லெறிந்து கொல்லப்பட உள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த 09 பெண்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் லெபனானில் பணிபுரியும் பெண்களுக்கே அந்நாட்டு நீதிமன்றங்களால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம்,... Read more »

லெபனானுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் சடலமாக அனுப்பி வைக்கப்பட்டார்

வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து வெறும் சடலங்களாக நாடு திரும்பும் இலங்கை பணிப்பெண்களின் நிலை தொடர் கதையாகவிட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய ரனித மலர் – சவுதியில் இருந்து சடலமாக... Read more »

டுபாயில் இலங்கை பணிப்பெண் தற்கொலை

டுபாய் ராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய இலங்கை பெண்ணொருவர் துன்புறுத்தல் மற்றும் தொழில் தருனரின் வன்முறைகள் காரணமாக கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இலங்கையிலிருந்து பல பணிப்பெண்களும், பணியாளர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் ஈட்டுவதற்காக... Read more »

சவப்பெட்டியாவது வந்துகிடைக்கும் என எண்ணிய உறவினர்களுக்கு13 வருடங்களுக்குப்பின் கிடைத்த தமயந்தி

அனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத்நாட்டுக்குச் சென்றதமயந்தி வயது (47) என்றபெண் சென்றஉடனேயே எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தார். பின்னர் 13 வருடத்திற்குப் பின் இன்று கொழும்பு வந்துதமதுகுடும்பத்துடன் இணைந்துகொண்டார். றியாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் அப்... Read more »

பெண்களை பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும்!

நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதவியேற்று அந்தக் கதிரையில் அமர்ந்தது முதல் இன்று வரை நான் நேரடியாக சந்தித்த மற்றும் அவதாணித்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற அல்லது அங்கு வாழுகின்ற, செல்ல இருக்கின்ற பணிப் பெண்களது அவல நிலைகளை... Read more »

குவைத், சவூதி சென்ற பெண்களில் ஆறு பேர் குழந்தைகளை பெற்ற பின்னர் நாடு திரும்பினர்

குவைத் மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாகச் சென்று அங்கு பிறந்த ஆறு குழந்­தை­க­ளுடன் ஆறு இலங்கைப் பெண்­களும் அந் ­நா­டு­களில் கர்ப்­பி­ணி­க­ளான மூன்று பெண்­களும் மார்ச் மாதம் முதல் ஆறு நாட்­களில் இலங்கை திரும்­பி­யுள்­ளனர் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு... Read more »