இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த நபர் கல்லூரி பெண்ணை கற்பழித்த சோகம்

நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சக மாணவரை பொலிசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த தம்பதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி... Read more »

இலங்கை பிரதமர் ரணிலுடன் சுஷ்மா சந்திப்பு! இருநாட்டு கூட்டு ஆணைய கூட்டத்திலும் பங்கேற்பு!

இலங்கைக்கு 2 நாட்கள் பயணமாக வருகை தந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுஸ்வராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினார். கொழும்பில் ந்டைபெற்ற 9ஆவது இலங்கை- இந்தியா கூட்டு ஆணைய கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்றார். மத்திய வெளியுறவுத்... Read more »

இந்தியா இலங்கை மீது சகலதுறைகளிலும் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறதாக தெரிவிக்கிறார் யாழ் இந்திய துணைத்தூதர் எ.நடராஜன் ………

இந்தியா இலங்கை மீது சகலதுறைகளிலும் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருவதாக யாழ் இந்திய துனைத்தூவர் எ.நடராஜன் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

இந்திய நாட்டின் 67 வது குடியரசு தினம் யாழில் அனுஸ்டிப்பு

இந்திய நாட்டின் 67வது குடியரசு தின நிகழ்வு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழில் உள்ள இந்திய துணைதூதுவரின் வாசஸ்தலத்தில் கொண்டாடப்பட்டது.யாழ் இந்திய துணை தூதுவர் A.நடராஐன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்திய... Read more »

தமிழகத்தில் மழை வெள்ளத்தில் 03 இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள்

தமிழகத்தில் இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்த வித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில் , வசதி வாய்ப்புள்ள சிலர் விமானம் மூலமும் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்துள்ளனர்.... Read more »

இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க... Read more »

இந்தியா இலங்கைக்கிடையில் கடல் பாலம்!

தெற்காசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இதுதொடர்பாக, மக்களவையில்... Read more »

தாயகம் திரும்பியோரை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை

தாயகம் திரும்பியுள்ள இலங்கை அகதிகளின் சொந்த இடங்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை அங்கு மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினூடாக... Read more »

தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தாவிட்டால் வரலாறு மன்னிக்காது-கருணாநிதி

இலங்கையிலுள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தாவிட்டால் வரலாறு மன்னிக்காது என இந்திய மத்திய அரசுக்கு கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். 2015–ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித்... Read more »

இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன ஆவணங்களை கையளித்தார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் எசல வீரக்கோன், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது நியமனம் தொடர்பான ஆவணங்களை அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில், சிறிலங்கா தூதுவர் இதனைக்... Read more »