இந்திய மீனவர்கள் அத்துமீறல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் நட­வ­டிக்­கை­யா­னது இலங்­கையின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது. எனவே, கடற்­ப­டையின் பலத்தை அதி­க­ரிப்­ப­தற்கும் கடற்­பா­து­காப்­பினை விஸ்­த­ரிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்றஉறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ... Read more »

இந்திய மீனவர்களை விடுவிப்போம்; படகுகளை விடுவிக்கமாட்டோம்

இந்­திய மீன­வர்­களை விடு­தலை செய்வோம். ஆனால் கைப்­பற்­றப்­பட்ட பட­கு­க­ளையும், வலை­களையும் விடு­விக்க மாட்டோம் எனத் தெரி­வித்த கடற்றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர, மீன் ஏற்­று­ம­திக்கு விதிக்­கப்­பட்­டி­ருக்கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தடை விரைவில் நீங்கும். அதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும்... Read more »

மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு: தயான்

இலங்கையின் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா பொருத்தமில்லாத நாடு என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் செல்வாக்கு செலுத்துவதாலும்... Read more »

தலாய்லாமாவை அழைக்கும் பிக்குகளின் முயற்சி – சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைக்கும் பௌத்த பிக்குகளின் முயற்சி குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடந்த அனைத்துலக பௌத்த சம்மேளனக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த, சிறிலங்காவின் முக்கிய பௌத்த பிக்குகள் கடந்த வியாழக்கிழமை... Read more »

இந்திய பிரதமர் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றார் வீரவன்ச தலைமயிலான ஜே.என்.பி

இந்திய பிரதமர் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றார் என விமல் வீரவன்ச தலைமயிலான ஜே.என்.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கான விஜயத்தின் போது அவர் இவ்வாறு பிரிவினைவாதத்தை தூண்டியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.என்.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை... Read more »

பிரிவினைவாதத்திற்கு சக்தியூட்டும் கிருமியை மோடி பரப்பிச் சென்றுள்ளாராம்!

நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்திற்கு சக்தியூட்டும் கிருமியை பரப்ப, தனது இரண்டு நாள் விஜயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக் கட்சியின் பாராளுமன்ற... Read more »

இன்று கைபொம்மை அரசாங்கமே ஆட்சி செய்கிறது – குற்றம் சாட்டுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

ஆட்சியமைக்க காரணமானவர்கள் அமைதியாகிவிட்டனர். மாதுலுவாவே சோபித்த தேரரை ஓரங்கட்டிவிட்டனர். இன்று கைபொம்மை அரசாங்கமே ஆட்சிசெய்கிறது இந்நிலையில் அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மக்கள் நலன் கருதி செயற்படுவதில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார் Read more »

இந்திய றோளற் படகுகள் அத்துமீறல் தொடர்ந்தால் கடலில் மோதல் வெடிக்கும் வடமராட்சி மீனவர்கள் தெரிவிப்பு

இந்திய மீனனவர்கயின் அத்தமீறல் தொடர்ந்தால் கடற்ப்பரப்பில் மோதல் நடத்தவேண்டிய நிலை வரும்! எச்சரிக்கின்றனர் வடமராடசி மீனவர்கள். பருத்தித்துறைதொடக்கம் சுண்டிக்குளம் வரயான கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோளற் படகுகள் அத்து மீறல் பருத்தித்துறை மீனவர்களின் பல இலடச்;சம் ரூபாய் பெறுமதியான வலைகள்... Read more »

இந்தியா முட்டாள் தனமாக செயற்படுகிறதாம்!

ஈழம் உருவாகினால் அது இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமெனவும் இதனை புரிந்து கொள்ளாமல் இந்தியா முட்டாள்தனமாக செயற்படுகிறது எனவும், தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

இந்தியாவின் தலையீடுகளை சகித்துக் கொள்ள முடியாது – முன்னாள் அமைச்சர் கூறுகிறார்

இந்திய ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்தமையே முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்கான காரணம் என்று, முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை... Read more »