மங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் தாம் அனைத்து சமூகத்தினருடனும், பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன். இன்று காலை சிறிலங்கா வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரை... Read more »

கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நான்கு நாள் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார். இன்று காலை 8.25 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஐ.நா மனித... Read more »

திடுக்கிடும் பல தகவல்களை யஸ்மின் சூக்கா வழங்கினார்

திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாம் தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய நாடுகளின்... Read more »

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம்!

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம் என்று, காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களிடம் ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் அதிகாரிகள்,... Read more »

இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள்... Read more »

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்க முடியாது: பரணகம

உள்ளக விசாரணை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகள் நேரடியாக பங்கேற்க முடியாது என காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும்... Read more »

ராணுவத்தின் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் – சில தருணங்களில் மிக மோசமானதாக – மேற்கொள்ளப்பட்டன என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா (16 செப்டெம்பர் 2015) இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை இலங்கையில் 2002... Read more »

ஜனாதிபதிக்கும் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சுபினாய் நன்டிக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட... Read more »

ஐநா விசாரணை கண்டறிந்துள்ள விடயங்கள் ‘மிகவும் பாரதூரமானவை’

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 16-ம் திகதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயித் அல் ஹுசைன் ஜெனீவாவில் 16-ம் திகதி காலை... Read more »

23 சதவீதமானோர் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்

இலங்கை சனத்தொகையில் 51 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கின்றனர். அதில் 23 சதவீதமானோர் யுத்தத்தினால் விதவையாக்கப்பட்டுள்ளனர் என்று இனங்காணப்பட்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டின் போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள இப்பிரிவினருக்கு முன்னுரிமைகள் வழங்கி செயற்படுவது அத்தியாவசியமானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள மகளிர் அலுவல்கள்... Read more »